Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வல்வை நலன்புரிச் சங்கங்களின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கின்றனவா?
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2016 (வெள்ளிக்கிழமை)    
புலம்பெயர் நாடுகளிலும் அதனைத் தொடர்ந்து தாய் மண்ணிலும் நலன்புரிச் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களின் முதன் முதலில் ஸ்தாபித்த பெருமை நம்மையே சாரும். அத்துடன் ஒரு ஊருக்கென பல நலன் புரிச் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்கள் என்பவற்றையும் நாம் பெற்றிருக்கின்றோம். வல்வையின் நிதித் தேவையில் குறிப்பிடக்கூடிய
[மேலும் வாசிக்க...]
யாழ்ப்பாணம் கோட்டை- Jaffna Fort
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2016 (வெள்ளிக்கிழமை)      [videos]
யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் 1618ல் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் மீண்டும் 50 வருடங்களின் பின்னர் 1658ல் இடித்து மீளவும் கட்டப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் நாளை மறுநாள் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வித்தியாலய கலை அரங்கத்தில் காலை 09.00 மணிக்கு பரிசளிப்பு விழா இடம்பெறவுள்ளது. வித்தியால அதிபர் திரு.இரா.ஸ்ரீநடராசா அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு ...
[மேலும் வாசிக்க...]
மரணஅறிவித்தல் - வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் (சண்டி)
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2016 (வியாழக்கிழமை)     [photos]
மரணஅறிவித்தல் - வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் (சண்டி)
[மேலும் வாசிக்க...]
21 வயதிற்குட்பட்ட வல்வை வி.கழக வீரர்களுக்கான உதைப்பந்து பயிற்சி முகாம் பற்றிய விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2016 (வியாழக்கிழமை)     [photos]
21 வயதிற்குட்பட்ட வல்வை விளையாட்டுக்கழக வீரர்களுக்கான பயிற்சி முகாமையானது வார நாட்களில் திங்கள் கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் இரவு 7 மணிக்கு வல்வை பொது விளையாட்டரங்கத்தில் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாண விளையாட்டுப்...
[மேலும் வாசிக்க...]
பருத்தித்துறையில் கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் குடும்பத்திற்கு இராணுவ அதிகாரி 2 மில்லியன் ரூபா இழப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2016 (வியாழக்கிழமை)    
1998 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற லெப்ரினற் தர இராணுவ அதிகாரி ஒருவர், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய 2 மில்லியன் ரூபாவினை விடுதலைப்புலி உறுப்பினர் குடும்பத்திற்கு இழப்பீடாக கடந்த ...
[மேலும் வாசிக்க...]
உடுப்பிட்டி மகளீர் கல்லூரி மாணவி ஆரணிக்கு தேசிய மட்டத்தில் வெண்கலம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2016 (புதன்கிழமை)    
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட ரீதியிலான மெய்வல்லுனர் போட்டியில் 21 வயது பிரிவில் நீளம் பாய்தலில் உடுப்பிட்டி மகளீர் கல்லூரி சார்பில் சி.ஆரணி வெண்கலப்பதக்கம் பெற்றுக்கொண்டுள்ளார். இதனை முன்னிட்டு செல்வி ஆரணி கல்லூரி சமூகத்தினால் மகத்தான வரவேற்புடன்..
[மேலும் வாசிக்க...]
சாம்சங் நோட் 7 சிறிலங்கன், மிகின் விமானங்களில் தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2016 (புதன்கிழமை)    
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மிகின் விமானங்களில் சாம்சங் நோட் 7 (Samsung Note 7) கைத் தொலைபேசிகளுக்கு ( கொண்டுசெல்வது மற்றும் பாவனைகளுக்கு) இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாம்சங் நோட் 7 (Samsung Note 7) கைத்....
[மேலும் வாசிக்க...]
தட்டெறிதலில் ஹாட்லி மாணவர்கள் வர்ணச்சான்றிதழ் பெற்றனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2016 (புதன்கிழமை)    
19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் இருவர் வர்ணச்சான்றிதழ் பெற்றுள்ளனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகள் கண்டி போகம்பர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன....
[மேலும் வாசிக்க...]
தொண்டைமனாற்றிலிருந்து திருகோணமலைக்கு புதிய பஸ் சேவை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2016 (புதன்கிழமை)    
பயணிகளின் நன்மை கருதி பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபையால் நேற்று முன்தினம் 17 ஆம் திகதி முதல் தொண்டைமானாற்றிலிருந்து பருத்தித்துறை சென்று அங்கிருந்து திருகோணமலை மூதூர் வரை பஸ் சேவை இடம்பெறவுள்ளது. காலை 09.30மணிக்கு தொண்டைமானாற்றிலிருந்து புறப்படும் பஸ் ...
[மேலும் வாசிக்க...]
ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி - ஞா. மனோகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2016 (செவ்வாய்க்கிழமை)    
Valvettiturai.ORG இணையத்தளமமே உனக்கு எனது உளம் நிறைந்த நெடியகாட்டுப்பிள்ளையாரப்பனின் அருளுடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று உனக்கு வயது ஆக ஐந்து மட்டுமே. ஆனால் நீ மேலும் ஜந்நூறு ஆண்டுகள்நலமுடனும் வளமுடனும் வாழ்ந்து எமது தமிழ்த்தாய்க்கு பனிவிடை செய்ய வரம் அருளவேண்டும்..........
[மேலும் வாசிக்க...]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் சிவகுகதாசன் இராஜேஸ்வரி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2016 (செவ்வாய்க்கிழமை)    
முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் - அமரர் சிவகுகதாசன் இராஜேஸ்வரி
[மேலும் வாசிக்க...]
ஐந்து வயதானாலும் இணையம் என்றும் குழந்தையே - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2016 (செவ்வாய்க்கிழமை)    
ஐந்தாண்டுகள் ஆனாலும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் இணையம் என்பது அன்றாடம் தரவேற்றம் செய்யாவிட்டால் அதன் சிறப்பு குன்றிவிடும். அன்று பிறந்த குழந்தையை பராமரிப்பது போல என்றும் பராமரிப்பதுதான் இணையம், இன்று இப்பொழுதுதான் அதன் வயது....
[மேலும் வாசிக்க...]
ஊரணி பிரதேச வைத்தியசாலையில் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 23.10.2016 அன்று காலை 09.00 மணிக்கு பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை வல்வெட்டித்துறை பிரதேச ...
[மேலும் வாசிக்க...]
வாழ்த்துக்கள் - ச.மாதவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2016 (செவ்வாய்க்கிழமை)    
வளமான வல்வையை உருவாக்க கனவாக கண்டதை நனவாக்க உழத்திடும் நீ உலகப்பரப்பினில் வாழும் வல்வையர் நெஞ்சினில் ஆழமாய் நிற்கும் நீ காலம் அறிந்து நேரம் அறிந்து ஊரின் விம்பமதை கண்ணெதிரே கொண்டு வரும் நீ...
[மேலும் வாசிக்க...]
ஸ்ரீ கனக துர்க்கையம்மன் ஆலயம் (ஈலிங், லண்டன்) - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மத்திய லண்டனுக்கு அண்மையில் Ealing - Chappal Road பகுதியில் மிகச் சிறியதொரு இடத்தில் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம் காணப்படுகிறது. சிறிய இடப்பகுதியாக இருந்தாலும் அம்பாளின் கீர்த்தி பெரியது என்பதை தினசரி அம்பாளைத் தரிசிக்கவரும் பக்தர்களின் எண்ணிக்கையை வைத்தே தீர்மானிக்கலாம். ...
[மேலும் வாசிக்க...]
5 ஆவது வருடத்தில் எமது இணையதளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2016 (செவ்வாய்க்கிழமை)    
இன்று (18.10.16) ஐந்தாவது வருடத்தில் எமது இணையதளம் காலடி எடுத்து வைக்கின்றது. இணையதளம் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக நாளாந்தம் செய்திகளை வழங்கிவரும் அதேவேளை, எமது குறிக்கோளுக்குட்பட்டு தொடரந்து எமது இணையதளம் மேற்பாதையில் இயங்கும் என்பதனைத்...
[மேலும் வாசிக்க...]
21 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைபந்துப் பயிற்சி ஆரம்பித்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2016 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் கடந்த வாரம் நடாத்தப்பட்ட 21 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கான பயிற்சிகள் நேற்று உத்தியோக பூர்வமாக வல்வை பொது விளையாட்டரங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. வல்வை விளையாட்டுக்கழக முன்னாள்...
[மேலும் வாசிக்க...]
கெருடாவில் மாயவர் கோயில் நன்னீர் தீர்தோற்சவம் நேற்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2016 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி உற்சவமான நன்நீர்த் தீர்த்தம் நேற்று 16.10.2016 ஆலயத்தில் இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...]
நாடளாவிய ரீதியில் இன்று முதல் மூன்றரை மணித்தியாலங்கள் மின்வெட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2016 (திங்கட்கிழமை)    
கொழும்பினை தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் மூன்றரை மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி காலை வேளையில் 8 மணியிலிருந்து இரண்டரை மணித்தியாலங்களும் மற்றும் மாலை வேளையில் 6 மணியிலிருந்து ஒரு ..
[மேலும் வாசிக்க...]
"மாவில் அப்பிள்" - கோமாளி (clown)நகைச்சுவை ஆற்றுகை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2016 (திங்கட்கிழமை)     [photos]
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் இன்று (16.10.2016 ஞாயிறு) "மாவில் அப்பிள்" -கோமாளி (clown)நகைச்சுவை ஆற்றுகை நிகழ்த்தப்பட்ட்து. இந்நாடகம் இரு கோமாளிகள் (clown)பல்வேறுபடட பொருட்களை பயன்படுத்தி ஒத்திசைவான ...
[மேலும் வாசிக்க...]
தேசிய கராத்தே போட்டிக்கு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவு .
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மாகாணங்களுக்குட்பட்ட வீரர்களுக்கான காரத்தே போட்டிகள் இன்று யாழ்ப்பாணம் பெண்கள் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்ட மட்டத்திற்கு வெற்றியீட்டிய போட்டியாளர்கள் பங்குபற்றினார்கள். கடந்த வாரம் மாவட்ட மட்ட கராத்தே போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது...
[மேலும் வாசிக்க...]
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகள் இல்லை, நிதியுதவி மட்டுமே
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
நிதி­யு­தவி மாத்­தி­ரமே வழங்­கப்­ப­டு­மென்­கிறார் கல்­வி­ய­மைச்சர்எதிர்­வரும் காலங்­களில் தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­பெறும் மாண­வர்­க­ளுக்கு பிர­பல பாட­சா­லை­களில் அனு­மதி வழங்­கப்­ப­ட­மாட்­டாது. அவர்­க­ளுக்கு புல­மைப்­ப­ரிசில் நிதி­யு­தவி மாத்­தி­ரமே பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு கல்வி அமைச்சு நட­வ­டிக்கை ...
[மேலும் வாசிக்க...]
கனடாவில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் ஒருவர் போலீஸ் D.I.G ஆக நியமனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கனடாவில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நிஷாந்தன் துரையப்பா என்னும் தமிழர் ஒருவர் போலீஸ் D.I.G (Deputy Inspector General of police) ஆக நியமனம் ஆகியுள்ளார். இவர் யாழின் முன்னாள் மேயர் ஆல்ஃபிரட் துரையப்பாவின்...
[மேலும் வாசிக்க...]
நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய கப்பல் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
வடமராட்சி கிழக்கு பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 7ஆம் திருவிழாவான கப்பல் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவானது ஆலய வரலாற்றையும் ஆலயத்தின் மகிமையையும் முன்னொருபொழுது எம்பெருமான் அடியார்களை சிறைமீட்ட..
[மேலும் வாசிக்க...]
பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2016 (சனிக்கிழமை)     [photos]
யாழ்பாணம் பருத்தித்துறை கிழக்கில் அமைந்துள்ள சரித்திரப் புகழ்பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவான சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று மாலை நடைபெற்றது. சமுத்திர தீர்த்தத்திற்காக ஆழ்வார் சக்கரம் பிற்பகல் ஆலயத்திலிருந்து புறப்பட்டு, வங்காள விரிகுடாவையொட்டி...................
[மேலும் வாசிக்க...]
கெருடாவில் மாயவர் கோயில் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2016 (சனிக்கிழமை)     [photos]
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி உற்சவமான சமுத்திரத் தீர்த்தம் இன்று 15.10.2016 வல்வெட்டித்துறை ஊறணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றது. கடந்த 30.09.2016 அன்று ஆரம்பமாகி 17 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின்
[மேலும் வாசிக்க...]
சமூக விஞ்ஞான போட்டியில் சிவகுரு மாணவன் மதுஷன் முதலிடம், தேசியமட்ட போட்டிக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2016 (சனிக்கிழமை)     [photos]
அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் வல்வை சிவகுரு வித்தியாசாலையின் தரம் 10 மாணவன், செல்வன் மணிவண்ணன் மதுஷன் முதலாம் இடத்தைப்பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துக் கொண்டார். அத்துடன் செல்வன் மதுஷன் தேசியமட்டப் போட்டியில்..
[மேலும் வாசிக்க...]
கொத்மலை சொக்ஸ் 2016 – அரையிறுதி, இறுதிப்போட்டிகள் யாழில் இடம்பெறவுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2016 (சனிக்கிழமை)    
19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையில் நடாத்தப்படும் "கொத்மலை சொக்ஸ் 2016" சுற்றுத் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் எதிர்வரும் கார்த்திகை மாதம் 04 ஆம் மற்றும் 06ம் திகதிகளில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட முன்னனி....
[மேலும் வாசிக்க...]
புலமைப்பரிசிலில் சித்திபெற்ற, பளுதூக்கலில் வெற்றிபெற்றவர்களுக்கு கெளரவிற்பு இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2016 (சனிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு தச்சகொல்லை சித்தி விநாயகர் வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா அன்று, தொண்டைமானாறு விநாயகர் மின் இளைஞர்களினால் 2016 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிற்பு மற்றும் தேசிய மட்டத்தில் பளுதூக்கும் போட்டியில்...
[மேலும் வாசிக்க...]

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வல்வை நலன்புரிச் சங்கங்களின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கின்றனவா?
ஆம்
இல்லை
View Results
வாரம் ஒரு படம் - Weekly Photo
 Mile Post 
மைல் கல்
Mile Post
மைல் கல்
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Oct - 2016>>>
SunMonTueWedThuFriSat
      
1
2345678
9
10
11
12
13
14
15
16171819202122
2324252627
28
29
30
31
     
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அதீச்சன் - பதி
அட்சயன் - கடவுள்
அச்சயன் - கடவுள்
அசோகன் - மன்மதன்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
அமரர் சிவகுகதாசன் இராஜேஸ்வரி
அமரர் தங்கேஸ்வரராசா பிருதிவிராஜ்
மேலும்... 
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
கமலா பெரியதம்பி
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai