உலகின் எப்பாக்கத்திலும் உள்ள கப்பல்களை ஒரே நொடியில் கண்டுபிடிக்கக் கூடிய சேவையை சில நிறுவனங்கள் தற்பொழுது நடாத்திவருகின்றன. கப்பலில் தொழில் புரியும் தமது உறவினர் அழைத்துக்கூறும் வரை கப்பல் எங்கு நிற்கின்றது என்று தெரியாமல் இருக்கும் நிலைகளை இவை போக்குகின்றன. மேலும் இவை இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் மிகவும் இலகுவானதும் இலவசமானதும் “Find Ship” என்னும் நிறுவனத்தின் மென்பொருள் வழி எவ்வாறு கப்பல் ஒன்றின் அமைவிடத்தை தெரிந்து கொள்வது என்பது கீழே காட்டப்பட்டுள்ளது.
கணனியில் - www.findship.com
Play store இல் – Find Ship என்னும் Apps ஐ தரவிறக்கம் செய்து ‘Install’ செய்யவும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.