Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வல்வை மக்கள் சார்பில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட கெளரவிப்பு மடல் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2017 (வியாழக்கிழமை)    
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த 26ஆம் திகதி வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள வல்வை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது. வல்வை மக்கள் சார்பில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட...
[மேலும் வாசிக்க...] 
கணபதி படிப்பகத்தின் பொன்விழா போட்டிகள் - இலக்கியத் திறமைக் களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டிகள் வரிசையில் இலக்கியத் திறமைக் களம் என்னும் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. ..
[மேலும் வாசிக்க...] 
லண்டனில் நடைபெற்ற வல்வை உதயசூரியன் கழக 55 வது ஆண்டு ஒன்றுகூடல் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 31/05/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வை உதயசூரியன் கழகத்தின் 55 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 12மணி தொடக்கம் மாலை 06 மணி வரை ஒன்றுகூடல் மற்றும் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் நடைபெற்றது. வல்வை உதயசூரியன் கழக 55 வது ஆண்டு ஒன்றுகூடல் மற்றும் ..
[மேலும் வாசிக்க...] 
இலண்டனில் உதயசூரியன் கழக ஒன்று கூடல் 2017 எப்படி நடந்தது?
பிரசுரிக்கபட்ட திகதி: 31/05/2017 (புதன்கிழமை)    
காலை 10 மணிக்கே கழக அங்கத்தவர்கள் நிகழ்விற்கான ஆரம்ப வேலையை தொடங்கிவிட்டார்கள். நண்பகல் 12 மணிக்கு வெள்ளைக்குட்டி (ஆசதான சமையல் வித்துவான்) கூழ் சட்டியை அடுப்பில் ஏற்றி காஸ் அடுப்பை பற்ற வைத்தார். பலாக்கொட்டை வெங்காயம் எல்லாம் முதல் நாளே உரித்து...
[மேலும் வாசிக்க...] 
ஆனந்தன் எனது சித்தப்பா – மங்கள சமரவீர
பிரசுரிக்கபட்ட திகதி: 31/05/2017 (புதன்கிழமை)     [photos]
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது. இந்த விழாவிற்கு தலமை தாங்கியிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள ..
[மேலும் வாசிக்க...] 
CWN 11 PLUS சிதம்பராக் கணிதப்போட்டி-2017 ஆம் ஆண்டின் பெறுபெறுகள் வெளியிடப்படவுள்ளன
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
CWN 11 PLUS சிதம்பராக் கணிதப்போட்டி-2017 ஆம் ஆண்டின் பெறுபெறுகள் வெளியிடப்படவுள்ளன
[மேலும் வாசிக்க...] 
ஆனந்தவிகடனில் பருத்தித்துறை தோசை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2017 (செவ்வாய்க்கிழமை)    
தமிழகத்தின் முன்னணி நாளிதழான ஆனந்த விகடன் தனது இன்றைய மருத்துவக் குறிப்புகள் பக்கத்தில் பருத்தித்துறை தோசை பற்றி குறிப்பிட்டுள்ளது. 'ஆசை ஆசையாய் தோசை சாப்பிடலாமா? - சில மருத்துவக் குறிப்புகள்' என்னும் தலைப்பில் பாலு சத்யா என்பவர் எழுதிய ஆக்க்ட்டுரையின் முழு வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
வல்வை உதயசூரியன் கழகத்தின் 55 ஆவது ஆண்டு விழா சிறப்பு புகைப்படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை உதயசூரியன் கழகத்தின் 55 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் லண்டனி நடைபெற்ற உதயசூரியன் கழக ஒன்றுகூடலின் போது சிறப்பு புகைப்படம் எடுக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படமும் கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது. சில கழக அங்கத்தவர்கள் மாத்திரம் இரண்டு ....
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் கோவில் மகோற்சவம் நாளை ஆரம்பம் (மகோற்சவ விஞ்ஞாபனம் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் 5ம் திகதி திங்கட்கிழமை வேட்டைத் திருவிழாவும், 7ம் திகதி புதன்கிழமை சப்பறத்...
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் பெருமை - விக்னேஸ்வரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2017 (திங்கட்கிழமை)     [photos]  [videos]
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த 26 ஆம் திகதி வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தார் வடமாணசபை முதலமைச்சர்..
[மேலும் வாசிக்க...] 
வட மாகாண விளையாட்டுபோட்டி - ஆரணி நீளம் பாய்தலில் தங்கப்பதக்கம் பெற்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2017 (திங்கட்கிழமை)     [photos]
வட மாகாண விளையாட்டுத் தினைக்களத்தினால் நடாத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையிலான மெய் வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த S.ஆரணி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் ஆரணி
[மேலும் வாசிக்க...] 
கொழும்பு உட்பட 8 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு வெள்ளிவரை விடுமுறை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2017 (திங்கட்கிழமை)    
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ள 8 மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி,
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல்- சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கையர்கரசி)
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2017 (திங்கட்கிழமை)     [photos]
மரண அறிவித்தல்- சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கையர்கரசி)
[மேலும் வாசிக்க...] 
புயலுக்கு மோறா (Mora) எனப் பெயர், பங்காளதேசத்தை தாக்கவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2017 (திங்கட்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் சென்னைக்கு கிழக்காக, பருத்தித்துறைக்கு வட கிழக்காக கடந்த 4 தினங்கள் முன்பு உருவான தாழமுக்கம் ஆனது தற்பொழுது தீவிரமடைந்து புயலாக மாறி (Tropical Cyclone) வடக்குத் திசையில் பங்களாதேசத்தின் சிற்றாக்கோங் துறைமுகம் நோக்கி நகர்ந்து வருகின்றது.இந்தப் புயலுக்கு
[மேலும் வாசிக்க...] 
அவுஸ்ரேலியா சிட்னி வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பூஜைகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2017 (திங்கட்கிழமை)    
ஐக்கிய இராச்சியம், கனடாவில் அமைந்துள்ளதைப் போல் அவுஸ்ரேலியாயின் சிட்னி நகரில் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஒன்று ஸ்தாபகமாகின்றது. சிட்னியின் தூங்காபி (Toongabbie) என்னும் பகுதியில் குறித்த கோயில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலில் நேற்று பூஜைகள் ஆரம்பானது. நிகழ்வின்
[மேலும் வாசிக்க...] 
திக்கம் படுகொலையின் 30 ஆவது வருட நினைவு தினம் அனுஸ்டிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
1987 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஒபரேஷன் லிபிரேஷன் இராணுவ நடவடிக்கையினைத் தொடர்ந்து 28, 29, 30 ஆம் திகதிகளில் இடம்பெற்ற எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதலில் திக்கம் பகுதியைச் சேர்ந்த 22 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலை களை
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் தென்னம்பிள்ளையில் அசாதாரண பூக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மனாங்கானைப் பகுதியில் சில மாதங்களேயான தென்னம் பிள்ளையில் அசாதாரண பூக்கள் பூத்துள்ளன. மனாங்கானையின் கல் ரோட்டில் அமைந்துள்ள ஆனந்தகோடி என்பவரின் வீட்டிலியே இது இடம்பெற்றுள்ளது. சில மாதங்களேயான செவ்விளநீர் ரகத்தைச் சேர்ந்த இந்த தென்னம்பிள்ளை
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளி புதிய கட்டடத் திறப்பு விழா இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
அண்மையில் புதிதாக கட்டப்பட்ட தொண்மாடைனாறு வளர்மதி முன்பள்ளி புதிய கட்டடம் திறப்பு விழாவும் விளையாட்டுப் போட்டிவும் இன்று பிற்பகல் மணிக்கு இடம்பெற்றது. தொண்டைமானாறு லண்டன் நற்பணி மன்றத்தின் அன்சரனையுடன், தொண்டைமானாறு நற்பணி மன்றத்தின் தலைவர்
[மேலும் வாசிக்க...] 
அந்தியேட்டி அழைப்பிதழ் - சிவநாதன் நிமலன் (குட்டி)
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - சிவநாதன் நிமலன் (குட்டி)
[மேலும் வாசிக்க...] 
அன்னபூரணி கப்பலுக்கு எனச் செய்யப்பட்ட நங்கூரம் கண்டுபிடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வையில் இருந்து அமெரிக்கா சென்று வரலாற்றுச் சாதனை மேற்கொண்டிருந்த அன்னபூரணி கப்பலுக்கு (Flourence C Robinson) எனச் செய்யப்பட்டிருந்த நங்கூரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட்டுள்ளது. வல்வையைச் சேர்த்த தற்பொழுது லண்டனில் வசிக்கும் திரு.மகேந்திரகுமார் என்வரின் முயற்சியியால் குறித்த....
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம், வலுவடைந்து புயலாக வடக்கு நோக்கி நகர்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் சென்னைக்கு கிழக்காக, பருத்தித்துறைக்கு வட கிழக்காக கடந்த 3 தினங்கள் முன்பு உருவான தாழமுக்கம் ஆனது தற்பொழுது தீவிரமடைந்து (Tropical Cyclone) வடக்குத் திசையில் பங்களாதேசத்தின் சிற்றாக்கோங் துறைமுகம் நோக்கி நகர்ந்து வருகின்றது. இன்று காலை
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - ஆறுமுகம் தவானந்தவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - ஆறுமுகம் தவானந்தவேல்
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - திருமதி சறோஜினி சக்திவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2017 (சனிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திருமதி சறோஜினி சக்திவேல்
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளி புதிய கட்டடம் திறப்பு விழா நாளை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2017 (சனிக்கிழமை)     [photos]
அண்மையில் புதிதாக கட்டப்பட்ட தொண்டமானாறு வளர்மதி முன்பள்ளி புதிய கட்டடம் திறப்பு விழாவும் விளையாட்டுப் போட்டிவும் நாளை பிற்பகல் 02.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
புதிய மைதானத்தில் முதலாவது வெற்றியைப் பதிவாக்கியது ரேவடி வி.க
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2017 (சனிக்கிழமை)     [photos]
வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகத்திற்கென வல்வை மானாங்கானை பகுதியில் புதிய மைதானம் ஒன்று (வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானம்) இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வல்வை விளையாட்டுக்கழகத்தின் மூத்த தலைவர் திரு.மு.தங்கவேல்
[மேலும் வாசிக்க...] 
ஆனந்தனின் சாதனையைப் புகழ்ந்திருந்த அமைச்சர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2017 (சனிக்கிழமை)     [photos]
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது. இந்த விழாவிற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமாவீர உட்ப்ட மத்திய ..
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் புதிய மைதானம் ஒன்று திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2017 (சனிக்கிழமை)     [photos]
வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகத்திற்கென வல்வை மானாங்கானை பகுதியில் புதிய மைதானம் ஒன்று (வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானம்) இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வல்வை விளையாட்டுக்கழகத்தின் மூத்த தலைவர் திரு.மு.தங்கவேல் அவர்களும்
[மேலும் வாசிக்க...] 
கெருடாவில் வீரமாகாளி அம்மன் வருடாந்த மகோற்சவம் நேற்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2017 (சனிக்கிழமை)     [photos]
கெருடாவில் வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 1000 மணியளவில் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து கொடியற்றம் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலா இடம் பெற்றது.
[மேலும் வாசிக்க...] 
ஆனந்தன் நீச்சல் தடாக அடிக்கல் வைபவம் – வருகை தந்திருந்த விருந்தினர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2017 (சனிக்கிழமை)     [photos]
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள வல்வை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது. குறித்த இந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த விருந்தினர்கள் ...
[மேலும் வாசிக்க...] 
ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் – திரைநீக்கம் செய்த ரஜன் ஆனந்தன்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2017 (சனிக்கிழமை)     [photos]
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள வல்வை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது. நிகழ்வில் அடிக்கல் நாட்டும் வைபவ பெயர்ப் பலகையை...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai