Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வல்வை ஸ்ரீவாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் தேர் உற்சவம் இன்று இடம்பெற்றது (படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2017 (திங்கட்கிழமை)     [photos]
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சிவன் ஆலயங்களில் ஒன்றானதும், திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களிற்கு சொந்தமானதுமான, வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான..
[மேலும் வாசிக்க...] 
முடிவுகள் ஏதுமின்றி வல்வை அம்மன் தேவஸ்தான மகாசபை கூட்டம் நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2017 (திங்கட்கிழமை)    
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகாசபைக் கூட்டம் நேற்று காலை கோயில் முன்றலில் இடம்பெற்றது. கடந்த மாதம் புத்தி நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்ட பின்னர் இடம்பெற்ற இந்த முதலாவது கூட்டம், நிலுவையில் உள்ள கல்யாண மண்டபத்தின் கடன் உட்பட்ட வேறு சில....
[மேலும் வாசிக்க...] 
வல்வை விளையாட்டுப் போட்டி 2017 - ரேவடி 288 புள்ளிகளைப் பெற்று முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2017 (திங்கட்கிழமை)    
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 57 வது ஆண்டை முன்னிட்டு வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளை நடாத்திவருகின்றது. இறுதித் தெரிவுப் போட்டிகள் கடந்த 2 நாடகளாக இடம்பெற்றது.நேற்று முன்தினம் முடிவடைந்த தெரிவுப் போட்டிகளின் பிரகாரம்...
[மேலும் வாசிக்க...] 
பிச்சாடணமூர்த்தி ஊர்வலம் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நடைபெற்று வரும் வல்வெட்டித்துறை ஸ்ரீவாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் ஒரு நிகழ்வான பிச்சாடணமூர்த்தி ஊர்வலம் இன்று நடைபெற்றது. வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவத்திற்கு முதல் நாளான இன்று, பிச்சாடண மூர்த்தியாக எழுந்தருளி பகதர்கள்
[மேலும் வாசிக்க...] 
வல்வை வி.க விளையாட்டுப் போட்டி 2017 - தெரிவுப் போட்டிகள் இன்று நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி வல்வை விளையாட்டுக் கழத்தால் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில், இன்று இரண்டாவது நாளாக கழகங்களுக்கு இடையிலான மெய் வல்லுநர் போட்டிகளின் தெரிவுப் போட்டிகள்.............
[மேலும் வாசிக்க...] 
கணபதி பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி நேற்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி நேற்று 08.04.2017 (சனிக்கிழமை) வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் இடம்பெற்றது. பிற்பகல் 3 மணியளவில் திரு.தேவதாஸ் அவர்கள் மங்கள விளக்கேற்ற
[மேலும் வாசிக்க...] 
பிரத்தியேக சைக்கிள் பாதை கொண்ட முதல் நகரமாகின்றது யாழ்பாணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இலங்கையில் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப் பாதைகளைக் கொண்ட முதல் நகரமாக யாழ்பாணம் அமையவுள்ளது. உலக வங்கியின் 55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள தந்திரோபாய நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக யாழ் நகர் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்க...
[மேலும் வாசிக்க...] 
வல்வை வி.க விளையாட்டு போட்டி 2017 – 15 ஆம் திகதி இறுதிப்போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி வல்வை விளையாட்டுக் கழத்தால் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிகள் விபரங்கள்
[மேலும் வாசிக்க...] 
வல்வை சிவன் கோயிலில் தீப்பந்தம், தீவட்டி பிடிக்கும் போலந்து நாட்டவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நேற்றைய பகல் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த இரண்டு போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் சுவாமி வீதியுலாவின் போது தீவட்டி, மற்றும் தீப்பந்தம் காவி வந்திருந்தனர். எமது கோயில்களில் உள்ள புதுமைகளை அறிவிதில் ஆர்வம் காட்டிய இவர்கள், தொடந்து இடம்பெறவுள்ள சப்பரம் மற்றும் தேர்...
[மேலும் வாசிக்க...] 
அடுத்த சுற்றுக்கு முன்னேறியது கம்பர்மலை யங்கம்பன்ஸ் வி.க!
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
நேற்று ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்ட தொடரின் தெரிவு போட்டியில் மோதிக் கொண்டது இமையாணன் மத்தி வி.க எதிர் கம்பர்மலை யங்கம்பன்ஸ் வி.க. முதல் பாதியாட்டம் எவ்வித கோலகளும் பெறப்படாத நிலையில் ஆட்டம் நிறைவுற்றது இரண்டாவது
[மேலும் வாசிக்க...] 
வல்வை சிவன் கோவில் 13ஆம் நாள் இரவுத் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2017 (சனிக்கிழமை)     [photos]
வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர வருடாந்த உற்சவத்தின் 13ஆம் நாள் இரவுத்திருவிழாவானது மாலை கொடித்தம்ப பூஜை இடம்பெற்று அத்திரதேவர் வெளிவீதி வலம்வந்து பின்னர் மாலை 6.30 அளவில் வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பமானது.
[மேலும் வாசிக்க...] 
31 ஆம் நாள் நினைவஞ்சலி - அமரர் பரமசாமி சிவசுப்பிரமணியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2017 (சனிக்கிழமை)     [photos]
31 ஆம் நாள் நினைவஞ்சலி - அமரர் பரமசாமி சிவசுப்பிரமணியம்
[மேலும் வாசிக்க...] 
வல்வை வி.க விளையாட்டு போட்டி 2017 – தெரிவு போட்டி இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2017 (சனிக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி வல்வை விளையாட்டுக் கழத்தால் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில், இன்று கழகங்களுக்கு இடையிலான மெய் வல்லுநர் போட்டிகளின் தெரிவுப் போட்டிகள்...
[மேலும் வாசிக்க...] 
நேற்று நடைபெற்ற வல்வை சிவன் கல்யாணத்திருவிழா, வழமையைவிட பக்தர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2017 (சனிக்கிழமை)     [photos]
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை சிவன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் முதலாவது பிரதான திருவிழாவான கல்யாணத்திருவிழா நேற்று இடம்பெற்றது. நேற்றைய திருவிழாவில் வழமைக்கு மாறாக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6.30 அளவில் மகோற்சவ குருக்களின்..........
[மேலும் வாசிக்க...] 
பெண்களுக்கான இலவச ஜோகா பயிற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2017 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் பெண்களுக்கான இலவச யோகா பயிற்சி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தில் யோகா பயிற்சிக்கான சான்றிதழ் பெற்ற திருமதி சியாமளா சிவநேசன் என்பவரால் பயிற்றுவிக்கப்படவுள்ள. வல்வை சன சமூக சேவா நிலையத்தின் அனுசரணையில்....
[மேலும் வாசிக்க...] 
பிபிசி தமிழோசை சிற்றலை ஒலிபரப்பு முடிவுக்கு வருகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
பிபிசி உலக சேவை வரலாற்றில் மிக நீண்ட காலம் நடத்தப்பட்டு வந்த மொழிப் பிரிவுகளில் ஒன்றான தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியோடு நிறுத்தப்படுகிறது. பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்புகள் 1980களிலிருந்து இலங்கையின் போர்க் காலத்தில் அப்பகுதி
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகா சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2017 (வெள்ளிக்கிழமை)    
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகா சபைக் கூட்டம் நாளை மறுதினம் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
அவுஸ்திரேலியாவில் சிதம்பர கணிதப் போட்டி 2017 பரிசளிப்பு, கலைமாலை
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
சிதம்பர கணிதப் போட்டி பரிசளிப்பு, கலைமாலை அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது
[மேலும் வாசிக்க...] 
வல்வை விளையாட்டுக்கழகம் பாராட்டப்பட வேண்டியது - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2017 (வியாழக்கிழமை)    
நேதாஜி வி.கவை இந்த இடத்திற்கு கொண்டுவர 50 வருடங்களின் முன்னரே பாடுபட ஆரம்பித்தேன்.. அணை கட்டுவதற்காக ஏராளம் பேரை பகைத்துக் கொண்டேன்.. பல ஆண்டுகள் நேதாஜி தலைவராக இருந்தேன்.. இன்று வல்வைக்கு பொதுவானவனாக இருந்தாலும் நேதாஜியின் இந்த வெற்றியை ...
[மேலும் வாசிக்க...] 
பெரு விளையாட்டுக்களின் முடிவுகள் - நேதாஜி முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக்கழகம் 57 வது ஆண்டை முன்னிட்டு வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளை நடாத்திவருகின்றது. வல்வை விளையாட்டுக்கழகத்தினால் பெரு விளையாட்டுக்கள், கடல் விளையாட்டுக்கள், மரதன் ஆகிய..
[மேலும் வாசிக்க...] 
120 ஆண்டுகள் பழமை வாய்ந்த வழுக்கல் மடம் புனரமைப்பு (திருத்திய பதிப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சிவன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 11 ஆம் திருவிழாவான திருக்கல்யாணத் திருவிழா அன்று வாலாம்பிகாதேவி தவக்கோலத்தில் காட்சி தருகின்ற வழுக்கல் மடம் புனரமைக்கப்பட்ட்டுள்ளது. கோயிலின் மேற்கு புற வெளி வீதியில் அமைந்துள்ள இந்த வழுக்கல் மடம்
[மேலும் வாசிக்க...] 
கொழும்புக்கு அப்பால் பாரிய கொள்கலன் கப்பல் MSC Daniela இல் தீ
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2017 (வியாழக்கிழமை)     [photos]  [videos]
சிங்கப்பூரில் இருந்து சுயஸ் நோக்கி பயணித்திக் கொண்டிருந்த MSC Daniela என்னும் பாரிய கொள்கலன் கப்பல் ஒன்றில் நேற்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து தெற்காக சுமார் 120 கடல் மைல்கள் தொலைவில் கப்பல் இருந்த வேளையிலேயே தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து கப்பல் மாலுமிகள் தீயை
[மேலும் வாசிக்க...] 
நேதாஜி வல்வை விளையாட்டுக்கழக உதைபந்து கிண்ணத்தைக் கைப்பற்றியது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டிகள் தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக ...
[மேலும் வாசிக்க...] 
தமிழ் தேசிய ஆர்வலர் மனோகரன் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2017 (புதன்கிழமை)     [photos]
கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக ஈழத் தமிழர் நலனுக்காக பிரித்தானியாவில் உழைத்து வந்த திரு.கிருஸ்ணசாமி மனோகரன் (மனோ) அவர்கள் நேற்று முன்தினம் லண்டனில் காலமானார். யாழ் தொண்டமனாற்றை பிறப்பிடமாகக் கொண்ட திரு.மனோகரன் அவர்கள்...........
[மேலும் வாசிக்க...] 
31 ஆம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலும் - அமரர்.நடராசா இரத்தினம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2017 (புதன்கிழமை)     [photos]
31 ஆம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலும் - அமரர்.நடராசா இரத்தினம்
[மேலும் வாசிக்க...] 
தும்புருவளை கிரிக்கெட் - இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது நெடியகாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2017 (புதன்கிழமை)    
தும்புருவளை விளையாட்டு கழகம் நடாத்திய அணிக்கு 7 நபர் 6 பந்து பரிமாற்றங்கள் கொண்ட மென்பந்தாட்ட சுற்றுதொடரில் சிறப்பாக விளையாடி அரையிறுதிவரை முன்னேறிய நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வீனஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து
[மேலும் வாசிக்க...] 
இலங்கை வந்த உலகின் மிகப்பெரிய கார் தாங்கிக் கப்பல் Hoegh Trigger
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
உலகின் மிகப்பெரிய கார் மற்றும் பார ஊர்தி தாங்கிக் கப்பல் (World’s largest Pure Car and Truck Carrier -PCTC) 'Hoegh Trigger' தனது கன்னிப் பயணத்தில் கடந்த 31 ஆம் திகதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ளது. கார் மற்றும் ட்ரக் வண்டிகளை ஏற்றி இறக்க வந்திருந்த நோர்வேயின் ஒஸ்லோவில்
[மேலும் வாசிக்க...] 
AFC கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டி இமையாணனில் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
AFC கிண்ணம் என்பது Asian Football Confederation (AFC) இனால் நடாத்தப்படும் கண்டங்கள் அடிப்படையில் உலகின் இரண்டாவது பழமையான (Second oldest continental football championship in the world) உதைபந்தாட்டப் போட்டி ஆகும். இந்த சுற்றுப் போட்டியில் கிண்ணத்தை தனதாக்கும் ஆசிய அணியானது FIFA Confederations Cup ற்கு தானாகவே தகுதி பெறுவது குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...] 
முருகேசு சுவாமிகளின் 20 ஆவது குருபூசை நிகழ்வு இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
தவத்திரு வே. முருகேசு சுவாமிகளின் 20 ஆவது குருபூசை நிகழ்வு நேற்றையதினம் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திரு க. ஆனந்தராசா அவர்கள் குருவின் வார்த்தை நிதர்சனம் என்னும் பொருளில் பக்கவாத்திய சகிதம் இசை சொற்பொழிவை ஆற்றினார். முருகேசு....
[மேலும் வாசிக்க...] 
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்க க.பொ.த (சா/த) முடிவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்க க.பொ.த (சா/த) முடிவுகள்
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai