சஹாணா, ஆரண்யா, கெளதம், பாவனா ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,
துளசி, மதுரா, கிரன், ரியா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக சனிக்கிழமை 01/07/2017 அன்று பகல் 11 மணி முதல் 2 மணி வரை Macquarie Park Cemetery and Crematorium, Corner Delhi and Plassey Roads, North Ryde, NSW 2113 இல் வைக்கப்படும்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 02/07/2017 அன்று 10 மணி முதல் 11:45 வரை Macquarie Park Cemetery and Crematorium, Corner Delhi and Plassey Roads, North Ryde, NSW 2113 இல் நடைபெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: June 29, 2017 at 13:11
ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.