வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 10 ஆம் நாள் பகல் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2017 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 10 ஆம் நாள் பகல் திருவிழா நேற்று காலை 10 மணியளவில் வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலாவுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.