Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: December 04, 2016 at 23:51
கலைச்சோலை நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு அப்பாத்துரை மாஸ்டர் அண்ணாவுக்கு வணக்கம்.
.
நீங்கள் வருடாவருடம் வருடாந்த நாட்காட்டியை வெளியிட்டு புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்களுக்கு இந்துசமய விரதநாட்களையும் இந்து, கிறீஸ்தவ பண்டிகை நாட்களையும் இந்து ஆலயங்களின் வருடாந்த மகோற்சவ திருவிழாக்காலங்களையும் அறியத்தந்த வண்ணம் இருக்கிறீர்கள்.
.
இதனால் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்களாகிய நாம் பெரிதும் பயனடைகிறோம்.
.
உங்களது அளப்பரிய சேவைக்கு மிக்க நன்றி.
.
நீங்கள் நீண்டஆயுளுடனும் பூரண ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து தமிழுக்கும் சைவத்துக்கும் மேலும் தொண்டாற்ற வேண்டுமேன எல்லாம்வல்ல வல்வை நெடியகாட்டுப்பிள்ளையாரப்பனை வேண்டுகிறேன்.
.
நன்றி
வணக்கம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.