21 வயதிற்குட்பட்ட வல்வை வி.கழக வீரர்களுக்கான உதைப்பந்து பயிற்சி முகாம் பற்றிய விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2016 (வியாழக்கிழமை)
21 வயதிற்குட்பட்ட வல்வை விளையாட்டுக்கழக வீரர்களுக்கான பயிற்சி முகாமையானது வார நாட்களில் திங்கள் கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் இரவு 7 மணிக்கு வல்வை பொது விளையாட்டரங்கத்தில் இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாண விளையாட்டுப் பொறுப்பாளர் திரு முகுந்தன் அவர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. வல்வை விளையாட்டுக்கழக மூத்த வீரர்கள் பயிற்சிக்கு முழு ஆதரவினை வழங்கி வருவதுடன், அவர்களின் மேற்பார்வையில் பயிற்சி முகாம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.