வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் முதற்கட்டமாக சுமார் 156 கட்டாக் காலி நாய்கள் பிடிக்கப்பட்டு தடுப்பூசி ஏற்றப்பட்ட பின் இயக்கச்சியிலுள்ள நாய்கள் சரணாலயத்தில் விடப்பட்டுள்ளன.
MOH இனால் நாய்களிற்கான தடுப்பூசி ஏற்றல் திட்டம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினுள் நடைமுறைப்படுத்தப்படும் போதெல்லாம் கட்டாக்காலி நாய்களை பிடித்தகற்றும் செயற்றிட்டமும் நடைமுறைப்படுத்தப்படும். எனவே பொதுமக்களனைவரும் தங்கள் வளர்ப்பு நாய்களை கட்டி வளர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.