08-09-2022 அன்று அமரத்துவம் அடைந்த எங்கள் குடும்பத் தலைவரின் செய்தி கேட்டு ஆறுதல் கூறியவர்களுக்கும் நேரில் வந்து உதவி செய்தவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு நிகழும் 07-10-2022 அன்று காலை ஊரணி மடத்தில் நடைபெறும் அந்தியேட்டிக் கிரியைகளிலும், அதனைத் தொடர்ந்து வீட்டில் நடைபெறும் சபண்டீகரண கிரியைகளிலும் பங்கு பெறுவதோடு மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.