கடந்த 06.12.22 அன்று சுண்டுக்குளியில் இறைபதம் அடைந்த வல்வையைச் சேர்ந்த திருமதி ரூபவதனா ஆறுமுகநாதன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து நேரில் வந்தவர்களுக்கும் தொலைபேசி மற்றும் சமூக வலைத் தளங்களூடு ஆறுதல் கூறியவர்களுக்கும், ஈமக் கிரியைகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் மரண அறிவித்தலை பிரசுரித்த ஊடகங்களுக்கும் மற்றும் பேருதவியாக இருந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வுகள் எதிர்வரும் 05.01.23 அன்று பழைய டிஸ்பென்சரி ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.