Alphaliner என்னும் உலகின் கொள்கலன் கையாளும் துறைமுகங்கள் மற்றும் கொள்கலன் கப்பல் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆராயும் அமைப்பானது இலங்கையின் கொழும்பு துறைமுகமானது, இந்த வருடத்தின் முதல் கால்வாசி ஆண்டில் சிறந்த செயற்பாட்டு துறைமுகமாகவுள்ளது என அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் பிரகாரம் கொழும்பு துறைமுக வளர்ச்சி வீதம் 23.6 எனவும், அடுத்ததாக அமெரிக்காவின் Port of Long Beach 23.3 % ஆகவும் மூன்றாவதாக மலேசியாவின் Tanjung Pelepas 22.7 % மாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.