மிசிசிப்பி ஆற்றில் (Mississippi River) கடற்கலம் ஒன்றும் சரக்கு புகையிரத வண்டி ஒன்று ஒன்றுடன் ஒன்றி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த வியாழக் கிழமை இடம்பெற்றுள்ளது என The National Transportation Safety Board (NTSB) அறிவித்துள்ளது.
குறித்த அபூர்வ சம்பவத்தில் கடற் காலமான Towing vessel ஒன்று, மிசிசிப்பி ஆற்றை ஒட்டி அமைந்துள்ள புகையிரத தண்டவாளத்தில் பயணித்துக் கொண்டிருந்த சரக்கு புகையிரத வண்டி ஒன்றுடன் மோதியுள்ளது. மிசிசிப்பி ஆற்றின் Galland - Iowa பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் இருவர் சிறு காயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.