வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது
வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) மற்றும் அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டனர் என்று கூறப்படுகின்றனர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Mano Gnanamoorthy (United Kingdom)
Posted Date: October 02, 2022 at 16:59
Ranjitkumar and Kirusanthini
I am deeply shocked to learn about the horrible accident that killed a young beautiful couple from Nediyakadu in my native town of Valvettiturai.
.
I am very sad to have the handsome young lad Ranjitkumar and his beloved wife Kirusanthini demised.
.
The way that the two sweet souls of the Cupid Ranjitkumar and Psyche Kirusanthini were snatched away from us was horrible and unbearable.
.
My thoughts and prayers go out to them.
My heart goes out to their families in their time of sorrow.
I pass my deepest and heartfelt condolences to their families.
.
May our mighty God Valvai Neddiyakaddu Pillaiyar Appan rest both of our Cupid Ranjitkumar and Psyche Kirusanthini in Peace.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.