வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தை மீள அமைக்க நீதிமன்றம் உத்தரவு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2023 (வெள்ளிக்கிழமை)
கடந்த மாதம் உடைக்கப்பட்ட வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மீண்டும் அதே இடத்தில் நிறுவவும், பொலிஸ் நிலையத்தில் உள்ள அனைத்து திருவுருவச்சிலைகளும் பூசாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும், அத்திருவுருவச் சிலைகள் அங்கு பிரதிஸ்டை செய்து ஆலயத்தை மீள அமைத்து பூசை புணர்ஸ்தானங்கள் அனைத்தும் செய்ய முடியும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொல்பொருள் திணைக்களம் எந்த தடங்களும் செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் அவர்களின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.