புயலுக்கு Mandous (மண்டோஸ்) எனப் பெயர், கரையோரங்களில் கடுங்க காற்று, மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2022 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள புயலுக்கு (cyclonic Storm) மண்டோஸ் (Mandous) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இன்று காலை 0830 மணி இலங்கை நேரப்படி யாழ் தீபகற்பத்துக்கு தென் கிழக்காக சுமார் 290 கடல் மைல்கள் தொலைவில் நிலை கொண்டுள்ள புயல், மேற்கு வட மேற்கு திசையில் மணிக்கு 6 கடல் மைல்கள் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
குறித்த புயல் காரணமாக யாழ் குடா நாட்டின் கரையோரங்களில் பலத்த காற்று வீசுவதுடன் மழையும் பெய்து வருகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.