திருகோணமலைக்கு தென் கிழக்காக சுமார் 500 கடல் மைல்கள் தொலைவில் தாழமுக்கம் ஒன்று உருவாகி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த தாழமுக்கம் நாளை மேற்கு தென் மேற்கு திசையில் நகர்ந்து 1 ஆம் திகதி தென் இலங்கை மேலாக செல்லஉள்ளது என மேலும் அறிவிக்கப்பட்டு ள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.