வல்வை ரேவடி ஐ .இ .வி கழக விசேட பொத்துக்கூடடம் தகுந்த அறிவித்தலில் பின்னர் கடந்த 19.01.2017அன்று ரேவடி கடற்கரை மைதானத்தில் மாலை 6.00 மணியளவில் கழக தலைவர் திரு ச .ஞானேஸ்வரராசா தலைமையில் நடைபெற்றது.
அந்த கூடடத்தில் எடுக்கப்படட முடிவின் படி கழகத்திற்க்கென ரேவடிப் பகுதியில் ஒரு காணி வாங்குவதென முடிவுசெய்யப்படுள்ளது.
குறித்த காணி ரேவடி ஐ .இ .வி .கழக மற்றும் ரேவடி சார் சகல பொது தேவைகளுக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த எமது முடிவினையடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள கழக குடும்பத்தினர், தனிநபர்கள் தமது பங்களிப்பினை உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிலர் ஏற்கனவே கழகத்தின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலங்கை வாங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு எமது முயட்சியினை ஊக்கப்படுத்தியுள்ளனர்.
உதவி செய்த ரேவடி உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதோடு.மற்றும் ஏனைய ரேவடி கழக உறுப்பினர்களிடமும் உதவியை நாடிநிக்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.