மத்திய சுற்றாடல் அதிகார சபையால் 07.08.2023 7 தொடக்கம் 11.08.2023 வரையான காலப்பகுதி இலத்திரனியல் கழிவகற்றும் செயற்றிட்டத்திற்கான காலப்பகுதி என பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் வட்டார ரீதியாக கழிவகற்றும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வீடுகள் மற்றும் பொது ஸ்தானங்கள்/காரியாலயங்களிலிருந்து இலத்திரனியல் கழிவுகளை பெற்றுக்கொள்ள நகர சபையினரால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்களே கீழ்க்காணும் நேர அட்டவணைக்கேற்ப குறிக்கப்பட்ட இடங்களில் உள்ள எமது உத்தியோகத்தர்களிடம் உங்கள் இலத்திரனியல் கழிவுகளை ஒப்படைகும் படி வல்வை நகரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.