2018 முதல் க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்களுள் க.பொ.த (உ/த) ற்கு தோற்றமுடியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2016 (வியாழக்கிழமை)
கல்வி பொது தராதர (சாதாரண தர) பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்களும் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு முதல் கல்வி பொது தராதர (உயர் தர) பரீட்சைக்குத் தோற்ற முடியும் கல்வி அமைச்சர் அகிலா விராஜ் காரியவாசம் அறிவித்துள்ளார்.
இந்த முடிவினால் மாணவர்கள் தரம் 1 முதல் 13 வரை எதுவித தடையுமின்றி கல்வியைத் தொடரமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.