மார்ச் மாதத்திலிருந்து காங்கேசன்துறையிலிருந்து பயணிகள் கப்பல் சேவை, வர்த்தமானியும் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/01/2023 (திங்கட்கிழமை)
இலங்கை அரசாங்கம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை (passenger ferry service) மார்ச் மாதம் நடுப்பகுதியிலிருந்து தொடங்கவுள்ளதாக அரசால் நிர்வகிக்கப்படும் சிலுமின தெரிவித்துள்ளதாக Colombo page செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் 23 ஆம் திகதி இடப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக இன்றைய பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.