வல்வை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெற்றுக் கொள்ளக்கூடிய வேலைவாய்ப்புக்கள் மற்றும் பயிற்சிநெறிகள் தொடர்பான ஆலோசனைக் கருத்தரங்கு 14.08.2023 ஆம் திகதி திங்கட்கிழமை முரபாகல் 09.00 மணிக்கு நகராட்சி மன்றத்தின் பொது மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட இளைஞர் யுவதிகள் பங்கு கொள்ளுமாறு வல்வை நகரசபை செயலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.