கடந்த மாதத்தில், அக்டோபர் 1 ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரையான 1 மாத காலப் பகுதியில், எமது இணையதளம் 68 நாடுகளில் வாசகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. வாசகர்களின் எண்ணிகையில் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் முதல் இடத்திலும் இலங்கை இரண்டாம் இடத்திலும் உள்ளன.
கனடாவில் வாசகர் எண்ணிக்கை அதிகரித்து வாசகர் எண்ணிக்கை கனடாவில் 3 ஆம் இடத்திலும், இந்தியாவில் 4 இடத்திலும் உள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக வாசகர் எண்ணிக்கையில் அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, நோர்வே, சுவிட்ஸ்லண்ட் மற்றும் டென்மார்க் என்பன முதல் 10 இடங்களில் உள்ளன .
கடந்த மாதத்தில் அதிக பட்சமாக ஒரு நாளில் 1200 வாசகர்களும், குறைவாக 495 வாசகர்களும் நேரடியாக எமது தளத்தை பார்வையிட்டுள்ளனர். இதில் Facebook, மற்றும் Twitter வாயிலாக பார்வையிட்ட வாசகர்கள் தரவுகள் உள்ளடங்கவில்ல என்பது குறிப்பிடத்தகது.
கீழே Google analytics இனுடைய கடந்த மாத முழுவிபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.