Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Online மூலமாக பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப்பதிவு சான்றிதழ்களை எவ்வாறு பெறுவது

பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2024 (சனிக்கிழமை)

eBMD online Potral நிகழ்நிலை (online) மூலமாக வீட்டிலிருந்தவாறே பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும்.

1. https://online.ebmd.rgd.gov.lk/ எனும் இணையதள முகவரிக்கு சென்று சான்றிதழ் கோரிக்கை என்பதை  Click செய்யுங்கள்.
 
2. தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம், மின்னஞ்சல், பெயர் என்பவற்றை நிரப்பி PIN ஐ  அனுப்புக என்பதை  Click செய்யுங்கள்.
 
3. PINஐ உள்ளிடவும் எனும் இடைவெளியில் SMS ஊடாக பெறப்பட்ட PIN இலக்கத்தை type செய்யுங்கள்.
 
4. தொலைபேசி எண் வெற்றிகரமாக உறுதிப்படுத்தப்பட்ட பின் சான்றிதழின் வகை, விநியோயோகிக்கும் முறை என்பவற்றை தெரிவு செய்யுங்கள்.
 
*சான்றிதழின் வகையை (பிறப்பு / இறப்பு / திருமணம்) தெரிவு செய்யுங்கள் 
 
*விநியோயோகிக்கும் முறை இல் உரிய பிரதேச செயலகத்திற்கு சென்று பெறுவதாயின் Collect என்பதையும், கடிதம் மூலம் வீட்டிற்கு  விநியோகம் செய்ய வேண்டுமாயின் Speed Post என்பதையும் தெரிவு செய்யுங்கள்.
 
*விநியோயோகிக்கும் முறை இல் Collect என்பதை தெரிவு செய்தால் சான்றிதழை சேகரிக்க விரும்பும் மாவட்டத்தையும் பிரதேச செயலக அலுவலகத்தையும் தெரிவு செய்யுங்கள். 
அல்லது 
 
*விநியோயோகிக்கும் முறை இல் Speed Post என்பதை தெரிவு செய்தால் சான்றிதழை அனுப்ப வேண்டிய விலாசம் மற்றும்  மாவட்டம், பிரதேச செயலகம் என்பவற்றை தெரிவு செய்யுங்கள். 
 
5. கோரும் சான்றிதழ் தொடர்பான விபரங்களை கொண்டு படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.
 
* பிறப்பு சான்றிதழ் எனின் :- 
 
சான்றிதழ் இலக்கம், தூதரக பிறப்பு சான்றிதழ் எனின் தூதரகத்தையும் இல்லை எனின் பதிவு செய்யப்பட்ட மாவட்டம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், திகதி, பெயர், பால், சான்றிதழ் ஏதேனும் திருத்தம் அல்லது மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அத் திகதி என்பவற்றோடு சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்து "சமர்ப்பிக்க" என்பதை  Click செய்யுங்கள்.
 
*விவாகச் சான்றிதழ் எனின் :- 
சான்றிதழ் இலக்கம், தூதரக விவாகச் சான்றிதழ் எனின் தூதரகத்தையும்  இல்லை எனின் பதிவு செய்யப்பட்ட மாவட்டம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், திகதி, ஆணின் பெயர், பெண்ணின் பெயர், பதிவாளரின் பெயர், பதிவாளர் பிரிவு என்பவற்றோடு சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்து "சமர்ப்பிக்க" என்பதை  Click செய்யுங்கள்.
 
*இறப்பு சான்றிதழ் எனின் :-
சான்றிதழ் இலக்கம், தூதரக இறப்பு சான்றிதழ் எனின் தூதரகத்தையும்  இல்லை எனின் இறப்பு மாவட்டம், பிரிவு செயலகம், மரணத்தின் பிரிவு செயலகம், பெயர், இறப்பு நிகழ்ந்த திகதி, இடம் என்பவற்றோடு சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க என்பதை  Click செய்யுங்கள்.
 
6. வழங்கப்பட்ட தகவல்களை சரிபார்த்தது, "உறுதி செய்க" என்பதை  Click செய்யுங்கள்.
 
7. கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் கோரிக்கை  email /  SMS  மூலம் அனுப்பப்படும். பின் சரி என்பதை  Click செய்யுங்கள்.
 
8. வேலை நாட்களில் கோரிக்கை செயல்படுத்த தொடங்கியவுடன் விண்ணப்பம் சரிபார்த்து பணம் செலுத்துவதற்க்கான இணைய முகவரி SMS, e-mail மூலம் வழங்கப்படும் அதை Click செய்யுங்கள்.
 
9. பணம் செலுத்துவதற்க்கான இணைய முகவரியில் தேவையான பிரதிகளின் எணிக்கையை குறிப்பிட்டு பணம் செலுத்துக என்பதை  Click செய்யுங்கள்.
 
10. நீங்கள் நிச்சயமாக பணம் செலுத்த விரும்புகிறீர்களா என்பதில் "ஆம்"  என்பதை  Click செய்யுங்கள்.
 
11. பணம் செலுத்துவதற்க்கான இணைய முகவரியில்  I Accept என்பதை தெரிவு செய்து *Choose your Payment Method: என்பதில் Any Visa/ Master Card (Paycorp) என்பதை தெரிவு செய்து "Proceed" என்பதை  Click செய்யுங்கள்.
 
12. Confirm Payment Details பக்கத்தில் "Pay  Now" என்பதை  Click செய்யுங்கள்.
 
13. கடனட்டை அல்லது பற்று அட்டை விபரங்களை உள்ளீடு செய்து "Submit" என்பதை  Click செய்யுங்கள்.
 
14. கொடுப்பனவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டவுடன் SMS, e-mail மூலம் உறுதி செய்யப்படும் பின் "சரி" என்பதை Click செய்யுங்கள்.
 
பின்னர் நீங்கள் தெரிவு செய்ததற்கு ஏற்ப  பிரதேச செயலகத்தில் அல்லது தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
(பிரதி)

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2024 (திங்கட்கிழமை)
திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2024 (ஞாயிற்றுக்கிழமை)
யாழில் நாய்க்கு மரணச் சடங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2024 (ஞாயிற்றுக்கிழமை)
இன்றைய நாளில் - சாகும்வரை உண்ணா நோன்பை ஆரம்பித்த திலீபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தெல்லிப்பழை துா்க்காதேவி தேர்த்திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2024 (சனிக்கிழமை)
தெல்லிப்பழை துா்க்காதேவி சப்பறத்திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2024 (சனிக்கிழமை)
இலங்கைப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைவதாக ப்ளூம்பெர்க் அறிக்கைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - செல்வராஜா சிவஞானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2024 (வெள்ளிக்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரமத்தால் நெல்லியடி பாடசாலைக்கு குடிநீர் இயந்திரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2024 (வியாழக்கிழமை)
சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்கள் எவ்வாறு சாப்பிடுகிறார்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2024 (புதன்கிழமை)
பருத்தித்துறையில் பிரமாண்ட விஜய் கட்அவுட்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - துரைசாமி சக்திவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2024 (செவ்வாய்க்கிழமை)
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சாவாகச்சேரி மாணவி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2024 (செவ்வாய்க்கிழமை)
கண்ணீர் அஞ்சலி - துரைசாமி சக்திவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2024 (செவ்வாய்க்கிழமை)
விநாயகபுரம் அ.த.க பாடசாலைக்கு பிறிண்டர் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2024 (செவ்வாய்க்கிழமை)
குருதிக் கொடையாளர் சக்திவேல் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2024 (செவ்வாய்க்கிழமை)
வாரத்தில் 4 நாட்கள் காங்கேசன்துறை - நாகபட்டினம் பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2024 (செவ்வாய்க்கிழமை)
எலான் மஸ்க் 2027 ஆண்டு உலகின் முதல் டிரில்லியனராக வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2024 (திங்கட்கிழமை)
தொண்டமானாறு தச்சகொல்லை சித்தி விநாயகர் வருடாந்த மாகோற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதவன் பக்கம் - வாக்கு போடும் குழப்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2024 (ஞாயிற்றுக்கிழமை)
உடுப்பிட்டியில் ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2024 (ஞாயிற்றுக்கிழமை)
பூநகரி வலைப்பாடு கிராமமக்களுக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2024 (ஞாயிற்றுக்கிழமை)
யாழில் சேலம் பிரியாணி கடை திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2024 (சனிக்கிழமை)
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை இணையம் மூலம் பெற்றுக்கொள்ள வசதி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2024 (சனிக்கிழமை)
மானவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2024 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Sep - 2024>>>
SunMonTueWedThuFriSat
1
2
3
4
56
7
891011
12
1314
15
16
17
181920
21
22232425262728
29
30
     
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai