கடந்த சில நாட்களாக அட்லாண்டிக் சமுத்திரத்தில் நகர்ந்த சூறாவளி பியோனாவுக்குள் உள்ளிருந்து (Hurricane Fiona), ஆட்கள் அற்ற டிரோன் (Unmanned drone) ஒன்று குறித்த சூறாவளியை படம் பிடித்துள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Saildrone, Inc. மற்றும் the National Oceanic and Atmospheric Administration (NOAA) ஆகிய இரண்டும் இணைந்து Uncrewed surface vehicle (USV) ஐ பயன்படுத்தி குறித்த முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.