Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

யாழ் பல்கலைக்கழக 30 ஆவது பட்டமளிப்பு வைபவம், வல்வையைச் சேர்ந்த நால்வர் பட்டம் பெற்றனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2014 (திங்கட்கிழமை)     [photos]
யாழ்ப்பான பல்கலைக்கழகத்தின் 30 ஆவது பட்டமளிப்பு வைபவம் (Convocation of Jaffna University 2014) இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. நான்கு அமர்வுகளாக நடைபெற்ற இன்றைய வைபவத்தில் ஒரு தொகுதி மாணவர்கள் பட்டத்தினைப் பெற்றுகொண்டனர்....
[மேலும் வாசிக்க...] 
ISIS இயக்க தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டாரா?
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2014 (திங்கட்கிழமை)     [photos]
அமெரிக்க போர் விமானங்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கின் மொசூல் நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்த ISIS இயக்க வாகன தொடரணி மீது தாக்குதல் நடத்தியபோது, அவ்வாகன தொடரணியில் சென்றுகொண்டிருந்த 10 வாகனங்களும் சிதறடிக்கபட்டதாகவும் அதில் பயணித்த 50க்கு மேற்பட்டோரும் பலியானதாகவும் கூறப்படுகிறது.
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு கணபதி படிப்பக 47 ஆவது ஆண்டுவிழா, பாலர் தினவிழா இறுதிப் படத்தொகுப்பு (100 படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2014 (திங்கட்கிழமை)     [photos]
நெடியகாடு கணபதி படிப்பக 47 ஆவது ஆண்டுவிழா, பாலர் தினவிழாவின் படத்தொகுப்பின் இறுதிப் படத்தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளன.
[மேலும் வாசிக்க...] 
தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான விகடகவி திருநாவுக்கரசு காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2014 (திங்கட்கிழமை)     [photos]
தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான திரு.மு.திருநாவுக்கரசு நேற்று கொழும்பில் காலமானார். இவருக்கு வயது 75. இரண்டு வாரங்களிற்கு முன்னர் இருதய வால்வு மாற்று சத்திர சிகிச்சைக்கு உள்ளாகியிருந்த இவர், நேற்றைய தினம் காலை கொழும்பில் தனியார் வைத்தியசாலையில்....
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு கணபதி படிப்பக 47 ஆவது ஆண்டுவிழா, பாலர் தினவிழா (பகுதி 2- 110 படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2014 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நெடியகாடு கணபதி படிப்பக 47 ஆவது ஆண்டுவிழா, பாலர் தினவிழாவின் படத்தொகுப்பின் சில பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு கணபதி படிப்பக 47 ஆவது ஆண்டுவிழா, பாலர் தினவிழா சற்று நேரம் முன் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2014 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு கணபதி படிப்பக 47 ஆவது ஆண்டுவிழாவும் பாலர் தினவிழாவும் சற்று நேரம் முன்னர் ஆரம்பமாகியது ...
[மேலும் வாசிக்க...] 
இளங்கதிர் லீக் முறையிலான உதைபந்து, காலிறுதி வரையான போட்டிகள் இன்று நடைபெற்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2014 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று நடாத்தியிருந்தது. வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு உட்பட்ட விளையா......
[மேலும் வாசிக்க...] 
யாழ் பல்கலைக்கழக 30 ஆவது பட்டமளிப்புவிழா 10,11 ஆம் திகதிகளில், வல்வையைச் சேர்ந்த நால்வர் பட்டம் பெறுகின்றனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2014 (ஞாயிற்றுக்கிழமை)    
யாழ்ப்பான பல்கலைக்கழகத்தின் 30 ஆவது பட்டமளிப்பு வைபவம் நாளையும், நாளை மறுதினமும் யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது. இந்த பட்டமளிப்பு நிகழ்வில் சுமார் 1500 இற்கு மேட்பட்ட மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலிருந்து 4 மாணவர்கள்................
[மேலும் வாசிக்க...] 
இளங்கதிர் வி.க நடாத்தும் ஒரு நாள் உதைபந்துப் போட்டி இன்று
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2014 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் ஒரு நாள் உதைபந்துப் போட்டி இன்று வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு உட்பட்ட விளையாட்டுக் கழகங்கள் பங்குபெற்றுகின்றன. போட்டிகள் இன்று காலை..........
[மேலும் வாசிக்க...] 
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் நடைபெறும் அனைத்துலக தமிழ் மாநாடு, இன்று இறுதி நாள் நிகழ்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2014 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் நேற்று முன்தினம் 7 ஆம் திகதியிலிருந்து இன்று வரை அனைத்துலக தமிழ் மாநாடு ஒன்று நடைபெற்றுவருகின்றது. 'அடையாளத்தைத் தேடி' எனும் கருப்பொருளில் பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் இந்த மாந..............
[மேலும் வாசிக்க...] 
கணபதி படிப்பகத்தின் 47 வது ஆண்டுவிழாவும் பாலர் தினவிழாவும் இன்று நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2014 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கடந்த 19.10.2014 அன்று நடைபெறவிருந்த கணபதிபடிப்பகத்தின் 47 வது ஆண்டுவிழாவும், பாலர் தின விழாவும் சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டிருந்தது. குறித்த இவ் விழாவானது 09.11.2014, இன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்களான கணபதி படிப்பக...
[மேலும் வாசிக்க...] 
நத்தார் பண்டிகைக்கு தயாராகும் உலகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2014 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கிறிஸ்தவ மக்களின் பிரதான பண்டிகையான நத்தார் பண்டிகைக்கு உலகம் இப்பொழுதே தயாராகி வருகின்றது. கீழே படங்களில் லண்டன் ஒக்ஸ்போ வீதியில் (Oxford street) உள்ள கிறிஸ்மஸ் மின் விளக்கு அலங்காரங்களைக் காணலாம்.........
[மேலும் வாசிக்க...] 
மைலோ கிண்ண உதைபந்து 2014 இன்று ஆரம்பம், நேர அட்டவணை இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2014 (சனிக்கிழமை)     [photos]
நெஸ்லே லங்கா (Nestle Lanka PLC) நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான மைலோ கிண்ண உதைபந்தாட்ட சுற்றுபோட்டி (Milo Challenge Trophy Soccer Tournament - 2014) இன்று யாழில் ஆரம்பமாகின்றது. குறித்த சுற்றுப் போட்டியின் நேர அட்டவணை (Fixture) கீழே இணைக்கப்பட்டுள்ளது......
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் வலுவிழக்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2014 (சனிக்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில், வங்காள விரிகுடாவின் தென் கிழக்குப்பகுதியில், கடந்த 3 ஆம் திகதி உருவாகியிருந்த தாழமுக்கம் மேலும் வலுவடைந்து அதிகீழ் தாழமுக்கமாக (Depression) மாறி வடக்கு வடமேற்குத் திசையில் நகர்ந்திருந்தது. இது தற்பொழுது வலுவடைந்து மீண்டும் தாழமுகமாக (Well-marked low pressure area) மாறியுள்ளது...............
[மேலும் வாசிக்க...] 
மைலோ கிண்ண உதைபந்து 2014 - மைலோ கிண்ண அறிமுக வைபவம் நேற்று யாழ் நகரில் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2014 (சனிக்கிழமை)     [photos]
நெஸ்லே லங்கா (Nestle Lanka PLC) நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான மைலோ கிண்ண உதைபந்தாட்ட சுற்றுபோட்டிக்கான கிண்ண அறிமுக வைபவம் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று யாழ் நகரில் இடம்பெற்றது. யாழ் நகரில் அமைந்துள்ள Green grass Hotel.........
[மேலும் வாசிக்க...] 
யாழ் மண்ணில் Yarl IT Hub இனால் நடாத்தப்பட்டு கொண்டிருக்கும் Yarl Geek Challenge
பிரசுரிக்கபட்ட திகதி: 07/11/2014 (வெள்ளிக்கிழமை)     [photos]
யாழில் கடந்த வார இறுதியில் பெரிதும் ஆர்ப்பாட்டமிலாமல் யாழ் மண்ணை தகவல் தொழில்நுட்ப உலகில் ஒரு அடையாளமாக மாற்றுவதற்குரிய பாதையில் Yarl IT Hub தனது மூன்றாவது அடியை ஆம் சற்று அகலக்கால் கொண்டே வைத்துள்ளது. கடந்த இரு வருடங்களையும் விட இந்த வருடம் ஏன் இந்த அகலக்கால் என்ற கேள்வி எழலாம். அந்த.............
[மேலும் வாசிக்க...] 
கம்பர்மலை கம்பன் வி.கழக மென்பந்து சுற்றுப்போட்டியின் (KPL 2014) பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/11/2014 (வெள்ளிக்கிழமை)     [photos]
கம்பர்மலை கம்பன் விளையாட்டுக்கழகம் நடாத்தியிருந்த மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டியின் (KPL 2014) பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கம்பன் விளையாட்டுக் கழக மைதானத்தில் பிற்பகல் சுமார் 0330 மணிக்கு கழக தலைவர் திரு.S.சிவரூபன் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.S.செல்வகுமரன்......
[மேலும் வாசிக்க...] 
மாங்குளம் முதல் கிளிநொச்சி வரையான A9 பாதையில் இந்த வருடம் விபத்தில் 30 பேர் மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/11/2014 (வெள்ளிக்கிழமை)    
மாங்குளம் முதல் கிளிநொச்சி வரையான A9 பாதையில் இந்த வருடத்தில் வாகன விபத்தில் 30 பேர்வரை பலியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாங்குளம் முதல் கிளிநொச்சி வரையான A9 பாதை நேர் பாதையாக இருப்பதாலும், இதனால் வாகன சாரதிகள் அதி வேகமாக வாகனங்களைச் செலுத்துவதே விபத்துக்களுக்கு காரணம் என போலீசார் மேலும்..............
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை - திருமலை பஸ் சேவை இன்று முதல் வல்வை ஊடாக அச்சுவேலி வரை நீடிக்கப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/11/2014 (வெள்ளிக்கிழமை)    
பருத்தித்துறை - திருமலை பஸ் சேவை இன்று முதல் அச்சுவேலி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தினமும் அதிகாலை 0430 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு புறப்படும் பஸ், அதிகாலை 0345 மணிக்கு தொண்டைமனாற்றில் இருந்து 751 பாதை வழியாக வல்வெட்டித்துறை ஊடாக...
[மேலும் வாசிக்க...] 
ஆதிசக்தி வி.க, பருத்தித்துறை லீக் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது, தை மாதத்திலிருந்து ஆதிசக்தி போட்டிகளில் பங்கேற்கும்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/11/2014 (வெள்ளிக்கிழமை)     [photos]
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் உறுப்பினர்களிற்கும் வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டுக் கழக உறுப்பினர்களிற்கும் இடையிலான கூட்டம் ஒன்று நேற்று ஆதிசக்தி முன்பள்ளியில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் தற்பொழுது ஆதிசக்தி விளையாட்டுக் கழகத்திற்கு உதைபந்தாட்ட போட்டிகளில்...................
[மேலும் வாசிக்க...] 
சிவாஜிலிங்கம் யாழ் வைத்தியாசாலையில் அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2014 (வியாழக்கிழமை)     [photos]
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபையின் தற்போதைய உறுப்பினருமான திரு M.Kசிவாஜிலிங்கம் யாழ்.போதனா வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சைப் பிரிவினில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். தீடிர் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவரிற்கு நாளை...............
[மேலும் வாசிக்க...] 
CWN கணிதப்போட்டி- 2014 பரிசளிப்பு இன்று நடைபெற்றது (முழுப் படத் தொகுப்பும் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2014 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினால் (Chithambara Well wishers Network - CWN) நடத்தப்பட்டிருந்த கணிதப்போட்டி - 2014 (Maths Challenge Exam - 2014) பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று புதிதாகக் கட்டப்பட்டுள்ள வல்வை சனசமூகசேவா நிலைய...
[மேலும் வாசிக்க...] 
அவுஸ்திரேலியா வல்வை நலன்புரிச்சங்கம் வல்வை மாணவர்களிற்கு Projector, Screen அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2014 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அவுஸ்திரேலியா வல்வை நலன்புரிச்சங்கம் Projector மற்றும் Screen ஆகிய உபகரணங்கள் வாங்குவதற்கு 1,09,000/- வழங்கியுள்ளனர். குறித்த அன்பளிப்பின் பின்னர் உபகரணங்கள் வாங்கப்பெற்று வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக VEDA....
[மேலும் வாசிக்க...] 
லண்டனில் வல்வெட்டித்துறைச் சேர்ந்த 10 வயது சிறுமி சித்திரம் வரைதல் போட்டியில் முதல் நிலையில் தேர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2014 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஹரீந்திரகுமார் கிருகலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகளான செல்வி சாருஜா (10 வயது) London Borough of Merton இனால் கடந்த ஜூலை மதம் நடாத்தப்பட்ட Merton in Bloom எனும் சித்திரப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். செல்வி சாருஜாவுக்கான பரிசு Merton Councillor Akyigyina....
[மேலும் வாசிக்க...] 
வடமராட்சியில் சேகரிகப்பெற்ற பொருட்கள் மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று கையளிக்கப்படவுள்ளன
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2014 (வியாழக்கிழமை)    
வடமராட்சியின் பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை மற்றும் தொண்டைமானாறு ஆகிய பிரதேசங்களில் வர்த்தகர் நிறுவனங்களிலிடமிருந்து சேகரிகப்பெற்ற பொருட்கள், மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று கையளிக்கப்படவுள்ளன. வட மாகாணசபை உறுப்பினர்களான
[மேலும் வாசிக்க...] 
கம்பர்மலை கம்பன் KPL - 2014, தொண்டைமானாறு ஒற்றுமை கிண்ணத்தை சுவீகரித்தது, இன்று காட்சிப் போட்டியுடன் பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2014 (வியாழக்கிழமை)     [photos]
கம்பர்மலை கம்பன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 6 நபர் கொண்ட 5 பந்து பரிமாற்றங்களை உடைய மாபெரும் மென்பந்துச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த 02.11.2014 அன்று நடைபெற்றது. இப்போட்டிகளில் யாழ் 4 ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து தொண்டைமானாறு ஒற்றுமை.....
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவின் 5 ஆவது தாழமுக்கம் (Tropical Cyclone) நகரத் தொடங்கியுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2014 (வியாழக்கிழமை)     [photos]
கடந்த 2 தினங்கள் முன்பு வங்காள விரிகுடாவில், வங்காள விரிகுடாவின் தென் கிழக்குப்பகுதியில் உருவாகியிருந்த தாழமுக்கம் மேலும் தீவிரம் அடைந்து தற்பொழுது 6 கடல்மைல்கள் வேகத்தில் நகரத்தொடங்கியுள்ளது. இன்று காலை 7 மணியளவில் இந்த தாழமுக்கம் பருத்தித்துறைக்கு வட கிழக்காக சுமார் 425....
[மேலும் வாசிக்க...] 
கம்பர்மலை கம்பன் வி.க KPL 2014 மென்பந்து சுற்றுப்போட்டி - பரிசளிப்பு விழா இன்று நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2014 (வியாழக்கிழமை)     [photos]
கம்பர்மலை கம்பன் விளையாட்டுக் கழகம் நடாத்தியிருந்த மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டியின் (KPL 2014) - பரிசளிப்பு விழா இன்று நடைபெறவுள்ளது. கம்பன் விளையாட்டுக் கழக மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு கழக தலைவர் திரு.S.சிவரூபன் தலமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக
[மேலும் வாசிக்க...] 
14 லட்சம் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் கொம்மந்தறை கோணாவளை, தொண்டைமனாறு ஆற்றங்கரை வீதியின் படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2014 (புதன்கிழமை)     [photos]
வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட நெல்சிப் திட்டத்தின் இரு திட்டங்களான தொண்டைமனாறு ஆற்றங்கரை வீதி, கொம்மந்தறை கோணாவளை வீதி புணரமைப்பில் 14 லட்சம் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த வீதிகளின் படங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன......
[மேலும் வாசிக்க...] 
வேலுப்பிள்ளை நினைவாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 49 மாணவர் கௌரவிற்கப்பட்டனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2014 (புதன்கிழமை)     [photos]
வேலுப்பிள்ளை நினைவாலயம் நடாத்திய 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கெளரவிற்பு விழா வேலுப்பிள்ளை நினைவால வளாகத்தில் கடந்த மாதம்18ஆம் திகதி மாலை 05.00 மணியளவில் தலைவர் திரு.வே. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் முழுப் படத் தொகுப்பும்........
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Feb - 2025>>>
SunMonTueWedThuFriSat
      
1
2
3
45678
9
10
11
12
13
1415
16
171819202122
2324
25
26
27
28 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai