வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் சர்வதேச யோகா வாரத்தினை முன்னிட்டு இன்று காலை 06.00 மணியிலிருந்து 07.30 மணி வரை அனுஷ்டிக்கப்பட்டது.
இவ் யோகா தின நிகழ்வில் வல்வை சனசமூக சேவா நிலையம் கற்றல் மையம் மாணவர்கள் மற்றும் யோகா பயிலும் பெண் உறுப்பினர்களின் யோகா நிகழ்வுகள் இடம்பெற்றது. யோகா நிகழ்வில் சூரிய நமஸ்காரம், ஆசனங்கள், மூச்சுப் பயிற்சி, யோகா கலையின் நன்மைகள் பற்றிய சிற்றுரையும் இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
வெ.கார்த்திகேயன் (London)
Posted Date: June 25, 2017 at 19:23
நற்பணி தொடரட்டும். நல்லாசிகள் என்றென்றும்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.