அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் நாளை (10/05/.2013) வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் நடைபெறும் மதிய போசன நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.