நகர்சேர் கடுகதி ரயில் சேவை அடுத்த மாதம் ஆகஸ்ட் தொடங்கியதும் அதற்கான கட்டணம் அறிவிக்கப்படும். மேலும் மற்றொரு யாழ்ப்பாணம் ஓடிசி என்ற சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்க வாய்ப்புள்ளது. அதற்கான கட்டணம் ரூபா 4000 ஆக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.