பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு இலங்கை தேயிலை சபை
உதவிப்பணிப்பாளர்(தொழில்நுட்பம்)
கல்வித்தகைமை :-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டத்தைப் பெற்றிருத்தல். இதில் உணவியல்/ விவசாயம்/ விஞ்ஞானதுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மற்றும் பட்டத்தை பெற்றுக்கொண்டதன் பின் அரச நிறுவனம் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனமொன்றில் தேயிலை ருசி பார்த்தல் தெடர்பில் ஆகக் குறைந்தது 3 வருட அனுபவத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்
சம்பளம்:- ரூபா 25,640 – 3 x 645 – 7 x 735 – 15 x 925 – 46,655
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனமொன்றிலிருந்து தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா(N.D.T) OR அதற்கு சமனான தகைமைகளுடன் தொர்புடைய துறையில் 2 வருட மேற்பார்வை அனுபவம் உட்பட 6 வருட அனுபவம். அல்லது க.பொ.த (சா/த) பரீட்சையில் 2 அமர்வுகளுக்கு மேற்படாமல் 6 பாடங்களில் சித்தி OR அதற்கு சமனான தகைமை. அத்துடன் 4-5 வருடகால விஷேட தொழிற்பயிற்சி ஒன்றினை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் மேற்பார்வை மட்டத்தில் குறைந்தது 4 வருடங்கள் உட்பட தொடர்புடைய துறையில் 10 வருட அனுபவம். OR மேற்பார்வை மட்டத்தில் 4 வருடங்கள் உட்பட திறன் பெற்ற மட்டத்தில் தொடர்புடைய துறையில் 14 வருட அனுபவம்.
சம்பளம்:- 42,385 – 5,760
5 x 585 – 10 x 845
2.மோட்டார் மெக்கானிக்
கல்வித்தகைமை :- க.பொ.த (சா/த) பரீட்சையில் 2 அமர்வுகளுக்கு மேற்படாமல் பௌதீகவியல்/ விஞ்ஞானம் மற்றும் கணிதம் அடங்கலாக 6 பாடங்களில் சித்தி மற்றும் 4-5 வருட தொழில் பயிற்சியொன்றினை வெற்றிகரமாக நிறைவு செய்திருத்தல். OR கனிஷ்ட பாடசாலை சான்றிதழ்(8ம் தரம்), மற்றும் தொடர்புடைய துறையில் 2 வருட அனுபவம்.
சுற்றாடல் மற்றும் ஆபரணங்கள் ஆராய்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
இரத்தினக்கல் மற்றும் ஆபணைங்கள் ஆராய்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
1.முகாமைத்துவ உதவியாளர்
கல்வித்தகைமை :-
சிங்களம்/ தமிழ், ஆங்கிலமொழி, கணிதம் உள்ளடங்கலாக க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆறு பாடங்களில் சித்தி. அத்துடன் க.பொ.த(உ/த) பரீட்சையில் பொது வினாத்தாள் நீங்கலாக ஆகக்குறைந்தது 3 பாடங்களில் சித்தி.
சம்பளம்:- MA 1-1 2006 13,450 - 10 x 145 – 7 x 170 - 20 x 320 - 23,450
2. வெளியக மற்றும் ஆய்வு கூட உதவியாளர்
கல்வித்தகைமை :-
க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றி ஆகக்குறைந்தது 2 பாட சித்தி
சம்பளம்:- 2006A 11,930 - 10 x 120 – 10 x 130 - 07 x 145 - 15 x 160 – 17,845
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.