கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகி 15 தினங்களாக நடைபெற்று வரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் அழித்தல் திருவிழாவாகிய தேர் திருவிழா இன்று நண்பகல் நிறைவுற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் காத்தவராய சுவாமி விசேட பூசை இடம்பெற்றது.
இந்தப் பூசையின் போது, தமிழகக் கிராமங்களை ஒத்த முறையில் சேவல்கள், ஆடுகள் பல நேர்த்திக்காக அயல் கிராமங்களில் இருந்து கொண்டுவரப்படிருந்தன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.