வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற ஆளுகைக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்கள் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் தலைமையிலான அணியினரால் நேற்றைய தினம் (2024.09.28) இரவு திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 6 உணவகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.