நேற்று வல்வையில் இடம்பெற்ற மாபெரும் சித்திர பட்டத் திருவிழா 2017 இல் பங்கெடுத்த பட்டங்களுடன் போட்டியிட்டு பார்வையாளர்கள், போட்டியாளர்கள் மற்றும் நடுவர்கள் என அனைவரது பாராட்டுதல்களையும் பெற்று முதலிடத்தை தனதாக்கிக் கொண்டது சுமார் 40 அடி நீளமான முப்பரிமான உருவம் கொண்டமைந்த ஓணான் பட்டம்.
தீருவிலைச் சேர்ந்த திரு.மகேந்திரன் என்பவரே குறித்த ஓணான் பட்டத்தை வடிவமைத்திருந்தார்.
கீழே படங்களில் முதலிடம் பெற்ற ஓணான் பட்டத்தின் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Valvai mani (Swiss)
Posted Date: January 15, 2017 at 23:36
எம் மக்களிடம் அடங்கியிருந்த பல சாதனைகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளி தொடரப்பட்டு கொண்டு வருவதற்கு வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலைய நிர்வாகிகள் அங்கத்தவர்கள் மற்றும் அதை சார்ந்த மக்களுமே சாரும் .... வாழ்த்துக்கள் பல.......
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.