வல்வை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வல்வை மக்களுக்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் வல்வெட்டித்துறை நகராட்சிமன்ற மரக்கறிச்சந்தை புதிய கட்டடத்தொகுதியில் நேற்று இடம்பெற்றது.
அதிகரித்து வரும் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இக்கலந்துரையாடலானது இடம்பெற்றது.
இதற்கான செயற்றிட்டங்களை வல்வை ஒன்றியமானது, வல்வை நகரசபை மற்றும் கிராமசேவையாளர்களுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக. " அவசர உதவிக் குழுமம்" ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.