போக்குவரத்து அமைச்சு, Japan International Cooperation Agency (JICA) தயாரித்துள்ள மூல திட்டத்தில் (Master Plan) மோனோரெயில் போக்குவரத்து முறையையும் (Monorail transport system) உள்ளடகியுள்ளது என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்திட்டம் 2015 ஆண்டிலிருந்து 2035 வரையான காலப்பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் பிரகாரம் 4 மோனோரெயில் பாதைகள் அமைக்கப் படவுள்ளன, இவற்றில் ஒன்று ஹைலெவல் வீதிக்குச் சமாந்தரமாகச் செல்லவுள்ளது.
மோனோரெயில் போக்குவரத்து என்பது ஒரு வழி பாதையை மட்டும் கொண்டுள்ள பொதுவாக உயரமாக அமையப்பெற்ற ரெயில் பாதையைக் கொண்டுள்ள ஒரு போக்குவரத்து முறையாகும் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.