வல்வை விளையாட்டுக்கழகங்களிற்கிடையிலான 7 நபர் கொண்ட லீக் முறையிலான உதைபந்தாட்டப் போட்டி இன்று வல்வெட்டித்துறை வேவில் பகுதியில் அமைந்துள்ள ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பித்தன. இன்றைய முதற்போட்டியில் ரேவடி ஐக்கிய
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில், ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் அமைக்கப்பெற்றுவரும் சிறுவர் பூங்கா வேலைகள் இன்று பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே சிறுவர் பொழுதுபோக்கிற்கான சில விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில்
பருத்துத்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர்களிற்கான ஒன்றுகூடல் நாளை 12.04.14 அன்று காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் பழைய மாணவர்களை தமது குடும்பத்தினருடன் கலந்துகொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
14-03-2014 அன்று காலமாகிய அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் நாளை (11-04-2014 )வெள்ளிக்கிழமை, காலை 6.00 மணியளவில் கீரிமலைப் புண்ணிய தீர்த்தத்தில் நடைபெறும். வீட்டுக் கிருத்திய நிகழ்வுகள் 13-04-2014 (ஞாயிற்றுக் கிழமை) காலை 11 மணியளவில்......
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் கோவிலில் புதிய பூங்காவன மண்டபம் ஒன்று ஆலயத்தின் முற்பக்கத்தில் அமைக்கப்பட்டுவருகின்றது. கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பணி, ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முன்னர் முடிவுறம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லிக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியானது நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதலாவதாக நடைபெற்ற .............
தொண்டைமனாறு ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பெற்றுவரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் எதிர்வரும் 12, 13, 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இதன் வரிசையில் கடல் விளையாட்டுக்கள் தொண்டைமனாற்று செல்வச்சந்நிதி....
வல்வையில் ஒரு சாதனையாளரரைப் பேச ஆரம்பிக்கும்போது பந்தடி, நாடகம், படிப்பு, தர்மசிந்தனை, கடலோடி என்றுதான் ஆரம்பிப்பார்கள்...இவை எதற்குள்ளுமே அடங்காத ஒரு வல்வையரை எங்காவது, எப்போதாவது பேசினார்களா என்றால்.. வைத்தியண்ணாவை அறியாதவர்கள் இல்லையென்றே....
புளூஸ் உதவி நிதி (Blues Foundation for better future) என்னும் நிதியத்தை உருவாக்கும் நோக்குடன் பேராசிரியர் சபா ராஜேந்திரன் அவர்கள் குறித்த நிதியம் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் இங்கு விளக்கியுள்ளார்.
தும்பளை நாவலர் விளையாட்டுக்கழகத்தினால் வடமராட்சி உட்பட்ட விளையாட்டுக் கழகங்க ளிற்கிடையில் நடாத்தப்பட்டுவரும் 20 ஓவர்கள் கொண்ட மென்பந்து போட்டிகளின் வரிசையில் இன்று வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை நெடியகாடு அணி மோதியது. முதலில்....
கனடா வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்க பொதுகூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும் எதிர்வரும் 19 ஆம் திகதி கனடாவின் டொரோண்டோவில் (Toronto) அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தப்பட்ட மேலதிக விபரங்கள் பின்வருமாறு..
சன்சில்க் (Sun Silk) நிறுவனம் வர்ணம் F.M உடன் இணைந்து வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் அமைந்துள்ள சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் நேற்று இலவச சிகிச்சைகள் மற்றும் சிறுவர்களிற்கான போட்டிகள் என்பவற்றினை நடாத்தியிருந்தார்கள். மாலை 5 மணியிலிருந்து 7 மணி வரைநடைபெற்ற இந்த நிகழ்வின்....
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), பல்வேறு பத்திரிகைகள் மற்றும் வர்த்தமானிகளில் வெளியாகியுள்ள அரச பதவிகளுக்கான வெற்றிடங்களின் வேலைகளிற்கான தொகுப்பை வெளியிட்டுள்ளனர். விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு.....
வல்வெட்டித்துறை இளங்கதிர் விளையாட்டுக் கழகம், திருமகள் சனசமூக நிலையத்தின் அனுசரணையுடன் இதுவரை நடாத்தி வந்த கழக அங்கத்துவர்களிற்கிடையிலான விளையாட்டுகளின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நேற்று இடம் பெற்றிருந்தது. வல்வை நெடியகாடு விளையாட்டுக் ............
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில் அண்மையில் சீராக்கப்பட்ட கடற்கரை மைதானத்திற்கு அருகில், ரேவடி கழக இளைஞர்களால் புதிதாக அமைக்கப்பெற்று வந்த 45 x 50 அடி அளவில் அமைந்த சிறுவர் பூங்காவின் கட்டுமான வேலைகள் நேற்றுடன் பூர்த்தியாகியுள்ளது. தற்பொழுது இப் பகுதியில் .
இந்த வருடத்திற்கான பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுவின் இறுதிப் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் நேற்று பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுரரி மைதானத்தில் இடம் பெற்றிருந்தது. பிற்பகல் சுமார் 0130 மணியளவில் பருத்தித்துறை பிரதேச செயலர் திரு ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த
தற்போது டென்மார்க்கில் இரண்டாவது வாரமாக காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.துரைக்கு டென்மார்க் தமிழ் சங்கம் ஆஸ்கார் சின்னம் வழங்கி பாராட்டியுள்ளது. நேற்று முன்தினம் .........
இதுவரை நடைபெற்றுவந்த பதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுக்களின் இறுதி நிகழ்வுகள் இன்று 6 ஆம் திகதி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. விழாவின் ஒரு நிகழ்வான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் வல்வை
இன்று காலை 09.00 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் இரத்ததான முகாம் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வினை வல்வெட்டித்துறை ஊரணி பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன் புரிச்சங்கமும் வல்வெட்டி இளைஞர் விளையாட்டுக் கழகமும்....
வல்வெட்டித்துறை இளங்கதிர் விளையாட்டுக் கழகம், திருமகள் சனசமூக நிலையத்தின் அனுசரணையுடன் இதுவரை நடாத்தி வந்த கழக அங்கத்துவர்களிற்கிடையிலான விளையாட்டுகளின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று மாலை 0630 மணிக்கு வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி மரணமடைந்த வல்வைக் கல்வி மன்ற முன்னாள் ஆசிரியர் திரு.பா.குமாரசிறிதரன் மறைவுயொட்டி வல்வைக் கல்வி மன்ற பழைய மாணவர்கள் தமது கண்ணீர் அஞ்சலியை வெளியிட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 21 ஆம் திகதியிட்ட இலங்கை அரசினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியின் மூலம், 16 இலங்கைத் தமிழர்சார் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் இவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 424 பேரின் பெயர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியின் பிரகாரம்..
நேற்று முன்தினம் வெளியாகியுள்ள கடந்த வருடத்திற்குரிய க.பொ.த (சா/த) பரீட்ச்சையில் வல்வைக் கல்வி அபிவிருத்திச்சங்கத்தலிருந்து (VEDA) தோற்றிய சகல மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர். இது சம்பந்தமாக VEDA வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு....
Blues pleasure boat service என பெயரிடப்பட்டுள்ள வல்வையில் உள்ள உல்லாசப் படகு தனது கன்னிச் சேவையை (Maiden Voyage) நேற்று முன்தினம் வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தது. வல்வையைச் சேர்ந்த கனடா வாழ் தம்பதியினர் இந்த முதலாவது பயணத்தில் ஈடுபட்டிருந்தனர்....
தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் தனது 55 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திவரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில், இன்று கரப்பந்தாட்ட போட்டிகள் மின்னொளியில் நடைபெற்றன. நேற்று இரவு சுமார் 0730 மணியளவில், தொண்டைமனாற்றுப் பிள்ளையார் ........
வல்வெட்டித்துறையில் தொழிற்பட ஆரம்பித்துள்ள Blues உல்லாசப் படகில் பயணம் செய்வதற்கு தொடர்புகொள்ள வேண்டிய விபரங்களை அதனை இயக்குபவர்கள் வெளியிட்டுள்ளனர். இதன் பிரகாரம் உல்லாசப் படகில் 1 மணித்தியாலம் பிரயாணம் செய்வதற்குரிய பணம் 1500/- ரூபா ஆகும். ஒரே நேரத்தில்
இலங்கை-மேற்கிந்தியதீவுகள் அணிகளிக்கிடையே பங்களாதேஷ் மிர்பூர் ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி 27 ரன்களால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி மேற்கிந்தியதீவுகளை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.