நேற்றைய தினம் இந்துக்களின் முருக வழிபாடான கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகியிருந்தது யாவரும் அறிந்ததே. இதையொட்டி தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் ஆலயத்ததில் நேற்று நடைபெற்ற கந்தசஷ்டி சிறப்புப் பூஜை வழிபாடுகளைப் படங்களில் காணலாம்.
இலங்கையில் நீர்மூழ்கிக் கப்பல்கள் எதுவும் இதுவரை இல்லாத போதும், முல்லைத்தீவுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படும் நீர்மூழ்கிக் கப்பலை ஒத்த வடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது ......
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 5 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மாலை வல்வை விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த சுற்றுப்போட்டியில் இளங்கதிர் விளையாட்டுக்கழகம், சைனீஸ் விளையாட்டுக்கழகம், ரேவடி விளையாட்டுக்கழகம்.......
இலங்கையின் வடபகுதியில் தற்பொழுது ஆரம்பித்துள்ள வட கீழ் பருவக் பெயர்ச்சிக் காலநிலையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சீதோஷ்ன மாற்றத்தையொட்டி பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப்
முருகப்பெருமானுக்கு முதன்மையான விரதமான கந்தசஷ்டிவிரதம் இன்று ஆரம்பமாகின்றது. தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் இரண்டாவது வருட மகோற்சவம் என வர்ணிக்கப்படும் அளவிற்கு கந்தசஷ்டிவிரதம் செல்வச் சந்நிதியில் மிகவும் சிறப்பாக ...........
'வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம்' (Valvai Seaman Welfare Association - Vaiswa) ஆனது கனடாவில் தனது முதலாவது கிளை ஒன்றை ஆரம்பித்துள்ளது. இது சம்பந்தமாக வைஸ்வா அதன் விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கை பின்வருமாறு.......
1990களில், இக்கலைஞர்கள் சமூகத்துக்கு விடுதலைப்புலிகள் வல்வையின் ஊரணிப் பகுதியில் காணிகள் கொடுத்து வீடுகள் அமைத்துக் கொடுத்தது ஒன்றுதான் கடந்த 40 வருட காலத்தில் இவர்கள் சார்ந்த சமூகத்தில் வல்வையில் ஏற்பட்ட ஒரு குறிப்பிடக்கூடிய விடயம் என்பது ஒரு..........
சிவன் (கேதார) மற்றும் சக்தியை (கெளரி) வணங்கி அனுஸ்டிக்கப்படும் விரதமான கேதார கெளரி விரதத்தின் இறுதி நாளை முன்னிட்டு இன்று வல்வை சிவன் கோவிலில் சிறப்புப் பூசைகள் நடைபெற்றன. இந்துக்கள் அனுஷ்டிக்கும் விரதங்களுள் பெரும்பாலானவர்கள் அனுஷ்டிக்கும் விரதங்களுள் கேதார .........
வல்வைக்கு என்று ஒரு விளையாடுக் கழகம் தேவை என்ற கனவால் 50 வருடங்கள் முன்னர் ‘வல்வை புளூஸ்’ (Valvai Blues) தொடங்கப்பட்டது. இன்று பொன்விழாவைக் கடந்து நிற்கும் வல்வை புளூஸ் கழகம் பற்றி யாழ்பாணத்திலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான தினக்குரல், தனது நேற்றைய நாளிதழில் ‘’ஆடுகளம்’’ என்ற பகுதியில் பிரசுரித்துள்ளது.
1990களில், இக்கலைஞர்கள் சமூகத்துக்கு விடுதலைப்புலிகள் வல்வையின் ஊரணிப் பகுதியில் காணிகள் கொடுத்து வீடுகள் அமைத்துக் கொடுத்தது ஒன்றுதான் கடந்த 40 வருட காலத்தில் இவர்கள் சார்ந்த சமூகத்தில் வல்வையில் ஏற்பட்ட ஒரு குறிப்பிடக்கூடிய விடயம் என்பது ஒரு..........
ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தி வரும் 7 நபர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் கால் இறுதி ஆட்டங்கள் லீக் முறையில் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் ..........
தீபாவளியாம் இத்தினத்தின் ஒளி கண்டு முகம் மலர்வோம், பாலரும் விருத்தரும் சிறியோரும் பெரியோருமாய், யாவருமே தீப வரிசையின் ஒளிகண்டு மனம் மலர்வோம் - கவிதை திரு.வ.ஆ.அதிரூபசிங்கம், B.A
உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு (ஒக்டோபர் 21 - 27) வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால், வல்வை நகரசபைக்குட்பட்ட ஏழு கழகங்களுக்கிடையிலான 5 ஓவர் கொண்ட மென்பந்தாட்ட போட்டி இன்று மாலை வல்வை கழுகுகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
நாளை நடைபெறவுள்ள தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணத்தின் வடமராட்சியிலுள்ள நெல்லியடி நகர் பகுதி மிகவும் களைகட்டியிருந்தது. இந்தியா, நேபால், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக ............
திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் 17வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று காலை திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது. இந்த சுற்றுப்போட்டியில் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம், வல்வை விளையாட்டுக்கழகம்.........
நாளை இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி தினமாகும். இதனை முன்னிட்டு நகர்புறங்கள் வழமைக்கு மாறாக அதிக நடமாட்டங்களுடன் காணப்படுகின்றன. படங்களில் ஓரளவு சன நடமாட்டத்துடன் காணப்படும் பருத்தித்துறை நகரப் பகுதியையும், பருத்தித்துறையில் .........
வல்வெட்டித்துறை நவீன சந்தை கட்டத் தொகுதியில் அமைந்துள்ள, வல்வெட்டித்துறை பொது நூலகத்தில் நாட்டின் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்றுவரும் நூல் கண்காட்சியினை பாடசாலை மாணவர்களும் பார்த்துவருகின்றனர். இன்று காலை ஆரம்பித்த இந்த நூல் கண்காட்சி ........
உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு (ஒக்டோபர் 21 - 27) வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால், வல்வை நகரசபை எல்லைக்குட்பட்ட ஏழு கழகங்களுக்கிடையிலான 5 ஓவர் கொண்ட மென்பந்தாட்ட போட்டி இன்று மாலை வல்வை கழுகுகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் .........
நாட்டின் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, வல்வெட்டித்துறை நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள, வல்வெட்டித்துறை பொது நூலகத்தில் நூல் கண்காட்சி ஒன்று இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. பல்வேறு நூல்களின்பிரசன்னம் மற்றும் அனைவரினதும் வாசிப்புத் திறன் எனும் கருப் பொருளுடன் ..........
குழந்தைகளுக்குப் "பெயர் வைத்தல்" என்பது, பெற்றோர்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். குழந்தை பிறப்பதற்கு முன்பே, அக் குழந்தை ஆணாக இருப்பினும் - பெண்ணாக இருப்பினும் - என்ன பெயர் வைப்பது எனத் தீர்மானித்துக்கொள்வது எம்மவர் சிலரிடையே காணப்படும் வழக்கமாக உள்ளது. இச் சந்தர்ப்பங்களில் ........
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கடந்த மாதம் இடம் பெற்ற வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டவருமான திரு M.K.சிவாஜிலிங்கம் இன்று வல்வெட்டித்துறை நகரசபையால் கெளரவிக்கப்பட்டார். வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் திரு அனந்தராஜ் அவர்கள் ............
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் (31.10.2013, 1.11.2013 ஆகிய திகதிகளில்) வல்வெட்டித்துறை பொது நூலகத்தினால் நூல் கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக் கண்காட்சியானது நாளை மு.ப 9.00 மணிமுதல் பி.ப 4.30 மணிவரை வல்வெட்டித்துறை ......
இந்துகளின் ஒரு மிக முக்கிய பண்டிகையான தீபாவளி எதிர்வரும் 2ஆம் திகதியாகும். இதனை முன்னிட்டு யாழ் நகரில் வர்த்தகம் களைகட்டியுள்ளது. தீபாவளியானது இந்திய மற்றும் இலங்கைத் தவிர, தமிழர்கள் வாழும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலும் மிகச் சிறப்பாகக்............
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் புதிய சனசமூக நிலையம் ஒன்றிற்கான அடிக்கல் நாட்டும் வைபவமானது கடந்த18.10.2013 அன்று நடைபெற்றிருந்தது. வல்வெட்டித்துறை தீருவில் பகுதியைச் சேர்ந்த திரு.செந்திவேல் குடும்பத்தினரால் புதிய சனசமூக நிலையத்திற்கான அடிக்கலானது .........
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கடந்த மாதம் இடம் பெற்ற வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டவருமான திரு M.K.சிவாஜிலிங்கம் இன்று வல்வெட்டித்துறை நகரசபையால் கெளரவிக்கப்படவுள்ளார். இந்த நிகழ்வு இன்று வல்வை நகரசபை மண்டபத்தில் முற்பகல் 11.00 .........
வட கீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை தற்பொழுது ஆரம்பமானதையிட்டு ஏற்பட்டுள்ள சீதோஷன மாற்றத்தினால் வல்வெட்டித்துறையின் தீருவில் வெளிப் பகுதிகளில் ஏராளமான பறவைகள் வந்து செல்வதைக் காணக் கூடியதாகவுள்ளது. படங்களில் நேற்று தீருவில் பகுதியில் காணப்பட்ட பறவைகளைக்......
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வழிகாட்டலில் பருத்தித்துறை வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை நடாத்திய நாடக விழாவின் பரிசளிப்பு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு பருத்தித்துறை பசுபதீஸ்வரர் ..........
வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தின் பொதுக் கூட்டம் இன்று இரவு 07.00 மணிக்கு திருமகள் சனசமூக முன்றலில் நடைபெறவுள்ளது. இப் பொதுக் கூட்டத்திற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிர்வாகத்தினர்...