மரண அறிவித்தல் - ஆறுமுகம் இராமகிருஷ்ணன்( சின்ராசா மேத்திரியார்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2023 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல்
ஆறுமுகம் இராமகிருஷ்ணன்( சின்ராசா மேத்திரியார்)
பிறப்பு: 04/05/1939 இறப்பு: 09/06/2023
வித்தனை ஒழுங்கை வல்வெட்டித்துறையை பிறப்படமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராமகிருஷ்ணன்( சின்ராசா மேத்திரியார்) அவர்கள் இன்று (09/06/2023) இறைவனடி சேரந்தார்.
இவர் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நவமணி்அம்மா - பாக்கியரத்தினத்தின் அன்பு மகனும்,
கனகசுந்தரம் சுந்தர லக்சுமியின் அன்பு மருமகனும்,
புகனேஷ்வரியின் (செல்வராணி) அன்பு கணவரும்,
செல்வச்சந்திரன்(ராஜன்), யோகசந்திரன்(மோகன்), ஞானச்சந்திரன்(கண்ணன்), சுதாகர்(ரஞ்சன்), மங்கையர்கரசி(சூட்டி), தேவாஞ்சலி(கலா), அமுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகதீஷ்வரன், சிவகுமார், விமலேந்திரன், வளர்மதி, சுமதி, சங்கீதா, கல்யாணி ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன் சிவகுமாரசாமி, மற்றும் பழனிவேல், காலஞ்சென்றவரான சண்முகவேல், ஞானவேல், இராஜேஸ்வரி, செந்திவேல், புவனேஷ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்றவரான மீனாட்சி அம்மா, ஜெயலக்சுமி, சந்திரகுமாரி, கலைவாணி, நடராசா, கௌரி, பாலேந்திரன், காலஞ்சென்றவர்களான பாலசிங்கராசா, நவாலிங்கம் பிள்ளை, மற்றும் ரூபசௌந்தரி, ஜெயவீரசிங்கம், காலஞ்சென்றவரான திசவீரசிங்கம், மற்றும் இராசகுலசிங்கம், இந்திரவதனா, சுந்தரவதனா ஆகியோரின் மைத்துனரும்,
தங்கராணி, அல்லிராணி, வண்ணம், சக்திவேல், மாலா, பவுண், குட்டி மாஸ்டர், குட்டிமணி ஆகியோரின் சகலரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.