யாழ்/ தொண்டமானற்றை. பிறப்பிடமாக கொண்ட தற்போது இந்தியாவில் திருச்சி மாவட்டம் சீனிவாச நகரில் உள்ள கனரா பாங்க் காலணியை வசிப்பிடமாகவும் கொண்ட அருந்தவராஜா& கமலாராணி(கமலம்) அம்மா அவர்கள் இன்று காலை 10.30. மணிக்கு இயற்கை எய்தினார்.
இவர்.அருமைராஜா செல்வரெத்தினம் அவர்களது அன்பு மகளும்,
வடிவேல் செல்லப்பாக்கியம் அவர்களின் பாசமுள்ள மருமகளும் ஆவார்.
ஜீவன், நந்தன், கரிகாலன், ராஜி, விஜி, ஜெகதா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்கள்.
நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத் தருகின்றோம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.