Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos

மரண அறிவித்தல் - திருமதி அழகேந்திரன் இரத்தினாதேவி (மணி)

பிரசுரிக்கபட்ட திகதி: 31/05/2026 (ஞாயிற்றுக்கிழமை)

மரண அறிவித்தல்

திருமதி அழகேந்திரன் இரத்தினாதேவி (மணி)

பிறப்பு: 16 Dec 1944      இறப்பு: 31 May 2026

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி அழகேந்திரன் இரத்தினாதேவி (மணி) அவர்கள் இன்று ஞாயிற்றுகிழமை 31/05/2026 சிவபதம் அடைந்தார். 
 
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அழகேந்திரனின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற திரு. திருமதி சபாரத்தினம் பாக்யரத்தினம் ஆகியோரின் இளைய புதல்வியும்,
 
காலஞ்சென்ற திரு. திருமதி வேலுப்பிள்ளை கனகபூஷணம் அம்மாள் ஆகியோரின் மருமகளும்,
 
இந்துமதி (சித்ரா), பூர்ணிமா (பூமா) ஆகியோரின் தாயாரும்,
 
சுரேந்திரகுமார், சிவகுமார் ஆகியோரின் மாமியாரும்,
 
திவ்யபாரதி, அபிஷேக்குமார் , ஹர்ணி, தருண் ஆகியோரின் பேத்தியும்,
 
வசந்தாதேவி குமரகுரு , சபாரத்தினம் செல்வேந்திரா,  DR. தெய்வேந்திரா (UK), DR. மகேந்திரா (CANADA) ஆகியோரின் சகோதரியும்,
 
காலஞ்சென்ற நேசமலர், காலஞ்சென்ற மகேந்திரன், வசந்தமலர் வீரகுலசிங்கம், காலஞ்சென்ற இன்பமலர், காலஞ்சென்ற செல்வேந்திரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் ஜயரட்ன மலர்ச்சாலை பொரளையில் திங்கட்கிழமை 01.06.2026 காலை 8:00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 12:30 மணியிற்கு  பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல் :
இந்துமதி (மகள்)   : 0777324213
பூர்ணிமா (மகள்)  : 0774496929
செல்வேந்திரா       : 0779810987

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.



கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Jul - 1993>>>
SunMonTueWedThuFriSat
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தமிழ் பெயர்கள்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்