Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மரண அறிவித்தல் - பாலசிங்கம் மேகவர்ணராஜா (மேகம்)

பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2022 (செவ்வாய்க்கிழமை)

மரண அறிவித்தல் - பாலசிங்கம் மேகவர்ணராஜா (மேகம்)

தோற்றம் - 28 02 1966     மறைவு 19 12 2022 

யாழ் வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசிங்கம் மேகவர்ணராஜா (மேகம்) நேற்று லண்டனில் காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற அருணாசலம் பாலசிங்கம் (ஓய்வு பெற்ற தபாலதிபர் - வல்வெட்டித்துறை) மற்றும் காலஞ்ச்சென்ற அழகேஸ்‌வரி ஆகியோரின் அன்பு மகனும்,

திரு.தனஞானம் மற்றும் திருமதி கலாவதி ஆகியோரின் அன்பு மருமகனும், 

தயாவதியின் அன்புக் கணவரும்,

மதுரா மற்றும் இளவேணி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

அன்னார் பத்மலோசனா அதிரூபசிங்கம் (இலங்கை), ராசலோசனா ஜயாபிள்ளை (இலங்கை), காலஞ்சென்ற பாலேந்திரராணி சுந்தரேசன், ரதி ரணராஜா (இந்தியா), பாலேஸ்வரி தனிப்பெரும்கருணை (இலங்கை), ராஜமோகன் (லண்டன்), ஜெயஸ்ரீ சிவகணேசன் (லண்டன்), மோகனமனோகரி ஜெயப்பிரகாஷ் (லண்டன்), மங்களேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவயோகன் & சாம்பவி, நர்மதா & ஜீவானந்தம் மற்றும் செல்வராணி ராஜாமோனின் மைத்துனரும் ஆவார்.

இளமதி, காலஞ்சென்ற இளவேணி, கப்டன் ஆதவன், கப்டன் ஆசுகன், ரஜனி, நளினி, சுரேஷ், தயாளினி, வசுந்தரா, கவிதா, சந்திரசேகர், அனிதா, ரம்யா, ரஞ்சனி, காலஞ்சென்ற ரகுநாத், பார்த்தீபன், வாசுகி, கிருத்திகா, சாகித்தியா, அனுசிகா, விந்தியா, சுஜாந்தி, செந்தூரன், நந்திதா, ஸ்ரீகஜன், ஹரிதாஸ்ரீ, பாலநிதீஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

பவித்ரா, நவலக்‌ஷன், ஜனனி ஆகியோர்களின் அன்பு சிறிய தந்தையும் ஆவார். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் 

தயாவதி (மனைவி) : + 91 7305 8606 86 (இந்தியா)

ராஜமோகன் (சகோதரர்) : + 44 77 23 45 89 04 (யு‌கே)

மோகனமனோகரி (சகோதரி) :  + 44 7940 57 4558 (யு‌கே) 

மங்களேஸ்வரி (சகோதரி) : + 44 7854 10  7114 (யு‌கே)

கப்டன் ஆதவன் (மருமகன்) : + 94 777 64 99 55 (இலங்கை)


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
Mano Gnanamoorthy (United Kingdom) Posted Date: December 21, 2022 at 03:12 
I’m very saddened to hear the news of our brother Thambi Megam passing away.
.
I pay my tearful tribute to Thambi Megam.
My heart goes out to his family in their time of sorrow.
I pass my deepest and heartfelt condolences to his family.
.
May our Mighty God Valvai Neddiyakaddu Pillaiyar Appan rest our brother Thambi Megam in Peace.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
மரண அறிவித்தல் - ஞானசகாயம் கமலாம்பிகை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/09/2024 (ஞாயிற்றுக்கிழமை)
உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/09/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - இராஜேஸ்வரி துரைச்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/09/2024 (வெள்ளிக்கிழமை)
2024 ஆம் ஆண்டில் சிதம்பரவிலிருந்து பல்கலைக் கழகத்துக்கு தெரிவான மாணவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/09/2024 (வெள்ளிக்கிழமை)
திலீபனின் இறுதி நாள் நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/09/2024 (வியாழக்கிழமை)
திலீபன் நினைவாக பறவைக் காவடி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/09/2024 (வியாழக்கிழமை)
திலீபனின் இறுதி நாள் நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/09/2024 (வியாழக்கிழமை)
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை
பிரசுரிக்கபட்ட திகதி: 26/09/2024 (வியாழக்கிழமை)
கம்பர்மலை மகா வித்தியாலய மாணவர்கள் இசைப்போட்டியில் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/09/2024 (புதன்கிழமை)
வட மாகாண ஆளுனராக நாகலிங்கம் வேதநாயகன் நியமனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/09/2024 (புதன்கிழமை)
புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை விபரம் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/09/2024 (செவ்வாய்க்கிழமை)
இலங்கையில் மீண்டும் பெண் பிரதமர்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/09/2024 (செவ்வாய்க்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி- அனுராதா மகேந்திரராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 24/09/2024 (செவ்வாய்க்கிழமை)
9 வது நிறைவேற்று கொண்ட ஜனாதிபதியாகிறார் அனுர
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கரப்பந்தாட்ட போட்டியில் சம்பியனானது சைனிங்ஸ் மகளிர் அணி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2024 (ஞாயிற்றுக்கிழமை)
19 ஆம் ஆண்டு நினைவஞ்சலி -சந்திரசேகர் நகுலசிகாமணி, சௌமியன் நகுலசிகாமணி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தியாகதீபம் திலீபனின் நினைவுச் சதுர்க்கம் திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2024 (சனிக்கிழமை)
கணபதி பாலர் பாடசாலையில் மாதிரி சந்தை
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2024 (வெள்ளிக்கிழமை)
மகாளய பட்சம் 2024 ஆரம்பம் - பித்ருக்களுக்கு தர்ப்பணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2024 (புதன்கிழமை)
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2024 (திங்கட்கிழமை)
திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2024 (ஞாயிற்றுக்கிழமை)
யாழில் நாய்க்கு மரணச் சடங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2024 (ஞாயிற்றுக்கிழமை)
இன்றைய நாளில் - சாகும்வரை உண்ணா நோன்பை ஆரம்பித்த திலீபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தெல்லிப்பழை துா்க்காதேவி தேர்த்திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2024 (சனிக்கிழமை)
தெல்லிப்பழை துா்க்காதேவி சப்பறத்திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2024 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Sep - 2024>>>
SunMonTueWedThuFriSat
1
2
3
4
56
7
891011
12
1314
15
16
17
181920
21
22232425262728
2930     
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai