குருநாகலை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை வேம்படியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா இராசலிங்கம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா பார்வதி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தமூர்த்தி மகாலக்சுமி தம்பதிகளின் மருமகனும் செல்வராணியின் அன்பு கணவனும் ஆவார்.
அன்னார் இராசலக்சுமி, தங்கவேல்,சாந்தி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
தர்மலிங்கம், கணேசலிங்கம், சிவரூபராணி, யோகராணி் ஆகியோரின் மைத்துணரும்,
அமரர் செல்வச்சந்திரன், சாந்தி, விஐயராஐன், அமுதகலா ஆகியோரின் சகலரும்,
லீலா, சுரேன், முகுந்தன், விகர்ணன், லக்சுமி ஆகியோரின் அன்பு தந்தையும்,
கிருஷ்ணகுமரன், லாவண்யா, மதுஷா, யோதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கபிஷ்கா, டருண்கார்திக், சரண்கார்திக், அக்ஷயா, கரிகாலன், ருத்ரன் ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
அன்னாரின் ஈமை கிரியைகள் இன்று (17.12.2023) ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3 மணியளவில் காவல்கோட்டை கல்ரோட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, ஊறணி இந்து மயாணத்தில் தகனம் சொய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.