மரண அறிவித்தல் - செல்வராசா செல்வமனோகர் (செல்லக்குட்டி)
பிரசுரிக்கபட்ட திகதி: 29/07/2023 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல்
செல்வராசா செல்வமனோகர் (செல்லக்குட்டி)
குச்சம் ஒழுங்கை, வல்வெட்டிதுறைப் பிறப்பிடமாகவும், புல்லாந்தி வைரவர் கோவிலடியை வாசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா செல்வமனோகர் (செல்லக்குட்டி) அவர்கள் 27.07.2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வராசா யோகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஞானலட்சுமி அவர்களின் பெறாமகனும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் அமிர்தானந்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விஷ்ணுமூர்த்தி, சுந்தரமூர்த்தி (லண்டன்), சியாமளா, சத்தியா(கனடா), ரோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 30.07.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 04.00 மணியளவில் தகனத்திற்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Mano Gnanamoorthy (United Kingdom)
Posted Date: July 29, 2023 at 19:16
I’m very saddened to hear the news of our friend Selvamanohar passing away.
.
I pay my tearful tribute to our friend Selvamanohar.
My heart goes out to his family in their time of sorrow.
I pass my deepest and heartfelt condolences to his family.
.
May our Mighty God Valvai Neddiyakaddu Pillaiyar Appan rest our friend Selvamanohar in Peace.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.