வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா மெல்பேனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சின்னத்துரை தங்கவடிவேல் இன்று மெல்பேனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி சின்னத்துரை பார்வதிப்பிள்ளை அன்பு மகனும்,
விமலாதேவி (பச்சைக்கிளி) அவர்களின் கணவனும்,
சுதர்ஷன், பிரசன்னா, பிரதீப் ஆகியோரின் அன்புத் தகப்பானரும்,
சாளினி, சகீலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகான், அர்ஜீன், இஸ்கான், அனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, கனகம்மா (சக்கரை) அவுஸ்ரேலியா, தங்கதிரவியம் லண்டன், சந்தணக்கண்டு இலங்கை, காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, காலஞ்சென்ற சண்முகவடிவேல், சாந்தகுணதேவி (சாந்தா) லண்டன், கமலராணி அவுஸ்ரேலியா, ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 14, ROCK LAND COURT, TAILOYS HILL, MELBOURN என்னும் இடத்தில் 25.05.2017 காலை 09.00 மணிமுதல் 12.00 மணிவரை நடைபெற்று SPRINGVALE, BOTANICAL CEMETERY இல் பிற்பகல் 14.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு
விமலாதேவி - மனைவி - MELBOURN - 0061 393070329
சுதர்சன் - மகன் - 0061 434259288
பிரசன்னா - மகன் - 0061 438592737
பிரதீப் - மகன் - MELBOURN - 0061 430314746
கனகரத்தினம் ஜயா மைத்துனர் லண்டன் - 0044 7908850529
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.