காலம் சென்ற வேலும்மயிலும், காலம் சென்ற சிங்காரவேல், கணேசரத்தின், சரவணமுத்து, காலம் சென்ற தெய்வநாயகி, தனரெத்தினம், ராஜகோபால், அருமைச்செல்வி ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.
அன்னார் காலம் சென்ற துரைரத்தினம் (முன்னாள் பாரரளுமன்ற உறுப்பினர்), சுசீலா, வேலுப்பிள்ளை, பெரியதங்கா, குட்டித்தங்கா, சிவலிங்கம், தங்கநாயகி, ஈஸ்வரலிங்கம், கௌசல்யா, மணிமொழி, சற்குணபாலன், திருமனைச்செல்வி, ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.