யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Wellington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலதாஸ் ஆனந்தசிங்கம் அவர்கள் 01-10-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2015 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல்
அன்னை மடியில் : 25. 02. 1952 ஆண்டவன் அடியில் : 1. 10. 2015
யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Wellington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலதாஸ் ஆனந்தசிங்கம் அவர்கள் 01-10-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தசிங்கம், சர்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பசுபதி, ரோகினி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ருக்மணிதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
இரட்ணசிங்கம், மோகனதாஸ், சிவதாஸ், சந்திரவதனா, காலஞ்சென்றவர்களான இந்திரவதனா, ஸ்ரீவதனா, மற்றும் கமலாவதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,