வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வதிவிடமாக கொண்ட நந்தகுமார் அமிர்தகுமாரி (பபி அக்கா) 10.04.2013 (புதன்கிழமை) இன்று கொழும்பில் காலமானார்.
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைபிறப்பிடமாகவும், வதிவிடமாக கொண்ட நந்தகுமார் அமிர்தகுமாரி (பபி அக்கா) 10.04.2013 (புதன்கிழமை) இன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் கந்தசாமி நந்தகுமாரின் அன்பு மனைவியும், செந்திவேல்பிள்ளை தங்கக்கண்டுவின் அன்பு மகளும், கந்தசாமி சந்திரகண்டுவின் மருமகளும், மகேந்திரராணி, அமிர்தகெளரி, அமிர்தேஸ்வரி, ஸ்ரீதரன், ஸ்ரீதேவி, ஸ்ரீகுமார், ஸ்ரீராணி, ஸ்ரீசுதந்திரராஜா ஆகியோரின் அன்பு சகோதரியும், விஜியராஜா யோகரத்தினம், ஞானச்சந்திரலிங்கம், தனலட்சுமி, உருத்திரசிகாமணி வளர்மதி, ஆனந்தகுமார், லட்சுமிதேவி ஆகியோரின் மைத்துனி ஆவார்.
இறுதி கிரிகைகள் நாளை (செவ்வாய் கிழமை ) காலை 09 மணியளவில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.