யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட அல்லியம்மா நல்லதம்பி அவர்கள் 10-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2015 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி அல்லியம்மா நல்லதம்பி
பிறப்பு : 16 - 04 - 1923 இறப்பு : 10 - 11 - 2015
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட அல்லியம்மா நல்லதம்பி அவர்கள் 10-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி(உரிமையாளர் ஊழியன் அச்சகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சஜீந், கனகவேல், வேல்குமரன், சுவேதா, சோபியா, தூயவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் சென்னை Besant Nagar மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
பாலேந்திரன் நல்லதம்பி (மகன்) — இந்தியா +919843263219
விஜயகுமாரி செல்வச்சந்திரன்(மகள்) — கனடா +19054711406