திருமதி மகாலிங்கம் பத்மதேவி அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று நீர்கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2015 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல்
திருமதி மகாலிங்கம் பத்மதேவி
பிறப்பு : 25-06-1940 இறப்பு : 24-12-2015
திருமதி மகாலிங்கம் பத்மதேவி அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று நீர்கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
இவர் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியையும், கொழும்பையும் வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.
இவர் காலம் சென்ற திரு திருமதி துரைசாமி சர்வபாக்கியம் (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மகளும்,
காலம் சென்ற திரு திருமதி தம்பையா பாக்கியம் அவர்களின் அன்பு மருமகளும்,
காலம் சென்ற தம்பையா மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன் (கனடா), ஸ்ரீபாஸ்கரன் (இலண்டன்), விஜயகுமாரி (கனடா), அனுசுஜா (இலங்கை) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
சாந்தி, சசிகலா, நாதன், விமல்ராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பத்மநாதன் (ஜேர்மனி), பத்மராணி(இலங்கை), மகமாசிதேவி(ஜேர்மனி), ஸ்ரீகணேசன்(கனடா), காலம் சென்ற ஸ்ரீசிவா ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
மயூரன், நிரூஜன், நீருஜா, லக்ஸந்தன், அரவிந், நிந்துஜா, ஜதுசன், அபினேஸ், ஆகாஸ், அச்சயா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
இவரது இறுதிக்கிரியைகள் 30.12.15(புதன்கிழமை) மாலை 3 மணிக்கு FERNANDO FLORIST, CHILAW ROAD, NEGOMBO என்னும் முகவரியில் நடைபெறும் என்பதை அறியத் தருகின்றோம்.