சத்திரங்கை, கம்பர்மலை, வல்வெட்டித்துறையில் பிறந்து, இங்கிலாந்தில். Tooting, Southall, Pinner ஆகிய இடங்களில் வாழ்ந்தவருமான திரு. சிவனேஸ்வரன் சிவகெங்கன் (மோறா) அவர்கள் 15.01.2016 அன்று இல் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2016 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல்
அமரர் திரு. சிவனேஸ்வரன் சிவகெங்கன் (மோறா)
தோற்றம் ; 24.03.1970 மறைவு ; 15.01.2016
சத்திரங்கை, கம்பர்மலை, வல்வெட்டித்துறையில் பிறந்து, இங்கிலாந்தில். Tooting, Southall, Pinner ஆகிய இடங்களில் வாழ்ந்தவருமான திரு. சிவனேஸ்வரன் சிவகெங்கன் (மோறா) அவர்கள் 15.01.2016 அன்று இல் காலமானார்.
இவர் காலம் சென்ற பிரபல கடலோடி மான்குட்டி சிவனேஸ்வரன், சுந்தரவதனா தம்பதிகளின் இளைய மகனும்,
கொற்றாவத்தை நற்குணம், பேபி கலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோபனாவின் ஆருயிர் கணவரும்,
சோபிதா, அஸ்மிதா அவர்களின் தந்தையாரும்,
சிறீதரன், மற்றும் காலம் சென்ற கருணாகரன், சுபாக்ஷினி, சுதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அகிலன், நிரோஜன், கபிலன், கல்பனா, ரஜீவனா, நளினா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரினது பூதவுடல் பார்வைக்காக 21.01.2016 வியாழக்கிழமை மாலை 4 மணி -5 மணி வரை 35 Kenton Park Parade, Kenton Road, Harrow, HA3 8DN இல் வைக்கப்படும்.
இறுதிக் கிரியை ஞாயிற்றுக்கிழமை 24.01.2016 காலை 10 மணி முதல் 12;45 மணி வரை North Chapel, Hendon Crematorium, Mill Hill Road, London NW7 1NB இல் நடைபெற்று, பூதவுடல் South Chapel, Hendon Crematorium, Mill Hill Road, London NW7 1NB இல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிற்றோம்.